-
23rd September 2015, 07:47 AM
#11
Junior Member
Devoted Hubber
சிவகார்த்திகேயன் அளித்த பேட்டி ஒன்றில் சிவாவிடம்,*நீங்க அடுத்த படத்துல கமல் சார் பொண்ணு ஸ்ருதிஹாசன் கூட நடிக்கிறீங்களாமே? என்று கேட்டுள்ளனர்.
அதற்கு சிவா, ஆம்/இல்லை என்று பதில் கூறாமல் “ஸ்ருதிஹாசனுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. அனிருத் தான் ஸ்ருதிஹாசனை வச்சிட்டிருக்கிறார்” என்று கூறிவிட்டாராம். இதனால் கடுப்பான கமல் ரசிகர்கள், உடனே ஆட்களை செட் செய்து மதுரையில் தாக்கியுள்ளார்களாம்.
-
23rd September 2015 07:47 AM
# ADS
Circuit advertisement
Bookmarks