-
30th September 2015, 08:40 PM
#11
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
goundar_strike
ராமவரம் தோப்போ, மதுரை விமான நிலையமோ.. அடி வாங்கின இடம் எதுவா இருந்தாலும் சரி.. அடி வாங்கினவங்க துணிஞ்சு வந்து police complaint குடுத்திருந்தா, சட்டம் தன் கடமையை செஞ்சிருக்கும்ன்னு நம்பறேன்
நான் அவனை அடிச்சேன் இவனை அடிச்சேன்ன்னு காமெடி பண்றவர்களையெல்லாம் போலீஸ் கம்ப்ளைன்ட் பண்ண முடியாது. கீழ்பாக்கத்துக்கு வேணா அனுப்பலாம், கவுண்டர் சார்!
This is a very big world!
-
30th September 2015 08:40 PM
# ADS
Circuit advertisement
Bookmarks