-
30th September 2015, 08:31 PM
#11
Junior Member
Regular Hubber

Originally Posted by
thamiz
கவுண்டர் ஐயா என்ன சொல்றாரு? அப்படியே ராமாவரம் தோப்புல எம் சி யாரு யாரையும் கட்டி வச்சு இருந்தால் எம் சி யாரைப் பிடிச்சு உள்ள போட்டு இருக்கணும்! இவரு யாரு சட்டத்தை கையில் எடுத்து யாரையும் அடிக்க கட்டிப் போட?
சட்டம், போலீஸ் எல்லாம் இல்லையா என்ன?!! இதென்ன காட்டுமிராண்டி தேசமா???
ராமவரம் தோப்போ, மதுரை விமான நிலையமோ.. அடி வாங்கின இடம் எதுவா இருந்தாலும் சரி.. அடி வாங்கினவங்க துணிஞ்சு வந்து police complaint குடுத்திருந்தா, சட்டம் தன் கடமையை செஞ்சிருக்கும்ன்னு நம்பறேன்
-
30th September 2015 08:31 PM
# ADS
Circuit advertisement
Bookmarks