-
18th October 2015, 09:40 PM
#11
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
sakaLAKALAKAlaa Vallavar
சென்னை ஒரு ஏ செண்டர் தானே? ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டர் சென்னைல தானே இருக்கு?! மனிதன் பால அபிராமில 175நாள் ஷிஃப்டிங்ல ஓடிருக்கு அதும் ஒரு காட்சி தான்! நாயகன் 175நாள் 4 காட்சிகள் ஓடிருக்கு! இதுபோக நூறாவதுநாள் போஸ்டர்ல இருக்குறா ஓட்டைக்கு இன்னும் பதில் வல்லை! இதுல ஏ செண்டர் பி செண்டர்ன்னு பேச ஆரம்பிச்சிட்டீங்க! பொதுவா ரஜினி ரசிகர்கள் வசூல் விவாதத்துல கில்லியா இருப்பாங்க, நீங்க என்னடான்னா!!!!! உஸ்ஸ்ஸ்ஸ்!!!
ஒரு படம் சென்னையில் ஓடுவதை வைத்து வசூல் நிலவரம் அமைவதில்லை. எல்லா செண்டரிலும் நல்லாப் போகணும் சார்.
மீண்டும் கோகிலா சென்னையில் மட்டும் ஓடுச்சு 200 ப்ளஸ் நாட்கள். ஆனால் படம் கமர்ஷில் ஃப்ளாப்! உங்க "ஃபட்டி" சண்டியர்கரன், சென்னையை மட்டும் காட்டிமீண்டும் கோகிலா ஓடுச்சு னுசொல்லிக்கிட்டு அலைவார்.
This is a very big world!
-
18th October 2015 09:40 PM
# ADS
Circuit advertisement
Bookmarks