-
20th October 2015, 03:24 PM
#11
Senior Member
Senior Hubber
மதுண்ணா..
ஊடுதல் காமத்திற்கு ந்னு சர்ச் பண்னா இந்தப் பாட் வருது திருக்குறள்
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின். #1330
காமத்திற்க்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும், ஊடல் முடிந்த பின் கூடித் தழுவப்பெற்றால் அந்த ஊடலுக்கு இன்பமாகும்.
மு.வரதராசன்
உணர்ந்த பின் நு போட்டாலும் ஒரு பாட்டும் வரலை..
காதலர் சங்கம் நு போட்டா மதுரா நகரில் தமிழ் ச் சங்கம்னு வருது..ஹூம்..பெண் மனசு மட்டுமல்ல சமயத்தில் சக ஆணின் மனமும் புரி படுவதில்லை
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
20th October 2015 03:24 PM
# ADS
Circuit advertisement
Bookmarks