-
21st October 2015, 08:30 AM
#861
Senior Member
Diamond Hubber
ராகவேந்திரன் சார்,
அன்னை சொன்ன சொல், பொய் சொல்லாதே இரண்டு படங்களைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. அறிமுகத்திற்கு நன்றி! ஆனால் ரவி குடுமி வைத்த போஸ் சின்னா பாணியில் புகை.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
21st October 2015 08:30 AM
# ADS
Circuit advertisement
-
21st October 2015, 08:35 AM
#862
Senior Member
Diamond Hubber

Originally Posted by
madhu
எங்கே எங்கே லிங்க் எங்கே ?
காதலுக்கு...... நாலு பக்கம்
காதலுக்கு...... நாலு நடை
மாதருக்கு...... நாலு குணம்
மைவிழிக்கு... நாலு மொழி
இதை நிச்சயம் கேட்டிருப்பீங்க. இதுவும் அன்னை சொன்ன சொல்தானா என்று உறுதி செய்யுங்கள்.
http://cooltoad.com/music/song/ac651...2a71a89b9640e5
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st October 2015, 08:40 AM
#863
Senior Member
Diamond Hubber
அடுத்தது சுசீலாவின் பி கிரேட் பாடல். இது வேற ஒரு பைலா கிடைச்சுது. அப்புறம் நான் மீடியா பயர்ல நேத்து அப்லோட் பண்ணினேன். கேட்டுட்டு சொல்லுங்கோ.
'அடிக்கிறது டூப்பு
அதுல இவர் டாப்பு
புத்தியிலே ச்சீப்பு
பொண்ணே கண்டா சோப்பு'
http://www.mediafire.com/download/j6...rathu_doopu.ra
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
21st October 2015, 08:47 AM
#864
Senior Member
Diamond Hubber
அனைவருக்கும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்.
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
madhu thanked for this post
-
21st October 2015, 09:14 AM
#865
Senior Member
Diamond Hubber
'கலைமகன்' இன்று எனக்கிட்ட ஆணை.
'குழந்தையின் கோடுகள் ஓவியமா?
இந்த குருடன் வரைவது ஒரு காவியமா?
நினைந்ததை உரைத்தேன் புலவர்களே!
குற்றம் நிறைந்திருந்தாலும் அருளுங்களேன்!
கலைமக(ன்)ள் எனக்கொரு ஆணையிட்டாள்
சில காவியப் பொருள்களைத் தூது விட்டாள்
அலையெனும் எண்ணங்கள் ஓட விட்டாள்
அதை ஆயிரம் உவமையில் பாட விட்டாள்
பாட விட்டாள்'
'சாகுந்தல'த்தை சபையில் அரங்கேற்றும் சாகா வரம் பெற்ற புலவன். அதை அப்படியே கண்முன் கொண்டு வந்து சாதனை படைக்கும் கலைத் தெய்வம். பனை ஓலையில் எழுத்தாணி பிடித்து
பெற்ற வரத்தால் பிழை புரிந்த சூரனிடம்
பட்டதெலாம் தேவர் குலம் பதைத்தே
முறையுரைக்க
கற்றை சடை முடியான்
கண்ணைத் திறந்ததுவும்
கந்தன் பிறந்ததுவும்
கைவேல் எறிந்ததுவும்
சந்தக் கவிதையிலே சாற்றினேன்
தாய் கொடுத்த இந்த மழலையையும்
ஏற்றருள்வாய் தாயகமே!
தாயகமே! தாயகமே
என்று 'நடிகர் திலகம்' காவிய அரங்கேற்றம் பண்ணும் போது அது நிஜ சபையோ என்று நினைக்கத் தோன்றுகிறது. 'கந்தன் பிறந்ததுவும்' வரியில் திலகம் பின் பக்கம் உடல், கழுத்து இவற்றறை பின்னிழுத்து ஓலையில் முன் எழுதும்போது மூவேந்தனும் மண்டியிட்டு அடிபணிய மாட்டானா இந்த நடிப்பு வேந்தனின் நயங்களைப் பார்த்து?
வீணை ஓசையிடையே சுசீலாம்மா,
'காதல் மணம் கொண்ட பாசம்
இந்த கவிஞனின் மேக சந்தேசம்'
பாடும் போது நாடி நரம்புகள் சிலிர்த்தெழாதோ!
'சூரசம்ஹார சம்பவம்
கவி சொல்லும் குமார சம்பவம்
தாரகன் வீழ்ந்த சம்பவம்
கவி தந்த குமார சம்பவம்'
என்று விறுவிறுப்புமாய், வீரக் கொப்பளிப்புமாய் இசையரசி பாடும்போது இன்னல்கள் அனைத்தும் அந்தக் கணத்தில் மறைந்து மாயமாகும்.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
21st October 2015, 09:31 AM
#866
Senior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
21st October 2015, 10:42 AM
#867
Senior Member
Diamond Hubber
வாசுஜி... சர்க்கரைப் பொங்கல் பேஷ் பேஷ்...
எல்லோருக்கும் ஆயுத பூஜை / சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்
// காதலுக்கு நாலு பக்கம் ... கேட்ட நினைவே இல்லை.. ஆனா டமுக்குடப்பா டியாலோ...டியாலோ... அடிக்கிறது டூப்பு பாட்டு ஞாபகத்துக்கு வந்திருச்சு. படம் பெயர்தான் நினைவுக்கு வரலை
//
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
21st October 2015, 11:02 AM
#868
Senior Member
Senior Hubber
-
21st October 2015, 11:12 AM
#869
Senior Member
Diamond Hubber

Originally Posted by
madhu
வாசுஜி... சர்க்கரைப் பொங்கல் பேஷ் பேஷ்...
எல்லோருக்கும் ஆயுத பூஜை / சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்
// காதலுக்கு நாலு பக்கம் ... கேட்ட நினைவே இல்லை.. ஆனா டமுக்குடப்பா டியாலோ...டியாலோ... அடிக்கிறது டூப்பு பாட்டு ஞாபகத்துக்கு வந்திருச்சு. படம் பெயர்தான் நினைவுக்கு வரலை

//
மதுண்ணா!
அந்த ரெண்டு பாட்டுமே 'அன்னை சொன்ன சொல்' தான்னு கலெக்ட் பண்ண அத்தனை விவரமும் சொல்லுது.
'காதலுக்கு நாலு பக்கம்' நான் நிறைய தடவை கேட்டிருக்கேன். ஆனா சுசீலா பாட்டு நேத் கேட். நீங்க இதில் மட்டும் நேரெதிர்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st October 2015, 11:14 AM
#870
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
hi happy saraswathi poojai
Bu t we are celebrating tomorrow only naalaikku thaan navami muzhukka irukkaam..
aahaa கலைமகள் எனக்கொரு ஆணையிட்டாள் என்னா பாட்.. நினைவூட்டலுக்கு நன்றி.. ரேர் சாங்க்ஸ் அப்புறம் நிறைய சாங்க்ஸ் இனிமே தான் கேக்கணும்.. நிறைய ஹோம் வொர்க் பெண்டிங்..
குடுமி ரவி யைப் பார்த்துபுகை வராது வாசு.. கூட ராஜஸ்ரீயும் இருக்குமே அதான்
காதலுக்கு...... நாலு பக்கம்
காதலுக்கு...... நாலு நடை
மாதருக்கு...... நாலு குணம்
மைவிழிக்கு... நாலு மொழி// வீட் போய் கேட் ஃபுல் பாட் லிரிக்ஸ் எழுதணும்..

ஆரு இவிக? எங்கிட்டோ கண்ட மாதிரி இருக்கே!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks