-
13th December 2015, 09:18 PM
#11
Junior Member
Diamond Hubber

தெரு தெருவாய் கூட்டுவது பொது நல தொண்டு
ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலம் உண்டு
தெரு தெருவாய் கூட்டுவது பொது நல தொண்டு
ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலம் உண்டு
மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்
தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்
அப்புறம் ராஜபாளையம். நாங்கள் செய்வதை என்றுமே வெளியில் சொல்லுவதில்லை [ புரட்சித்தலைவர் வழியில் செல்கிறோம் - சமீபத்தில் வெள்ளத்தால் பதிக்கப்பட்ட மகளுக்கு , சொந்த பணத்தில் , எவளுவு செலவு செய்தோம் என்று கேட்டல் நொந்து விடுவாய் ராஜபாளையம்]. அப்புறம் இந்த புகை படம், காமெராவுக்கு போஸே கொடுப்பது, மேடை ஏறு மற்றவர் நடத்தும் நிகழ்ச்சியில் கும்மி அடிக்கிறது எல்லாம் நமக்கும் ஒத்து வராது]. சமீபத்தில் அப்படி ஒன்று நடந்தது ராஜபாளையம், என் மன வருத்தம் எனக்கும் தான் தெரியும்.
வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியகூடாது- அது சரி தப்பான நபரிடம் புரட்சித்தலைவர் கொள்கை எதிர்பார்ப்பது மாபெரும் தவறு.
Last edited by saileshbasu; 13th December 2015 at 09:55 PM.
-
13th December 2015 09:18 PM
# ADS
Circuit advertisement
Bookmarks