நூறு சதம் ஒத்துக்கிறேன் மதுண்ணா. நாம் ரெண்டு பேரும் ஒரே ரகம். ஆனா பிஸ்வஜித், நம்பியார் ஜாடை பற்றி நாம் ரெண்டு பேரும் ஒத்துமையா கருத்து சொன்னதுக்கு நம்ம ஜி போட்டாரே ஒரு 'சிவந்தமண்' சவுக்கு. காபகம் இருக்கா?
அப்புறம் 'அரங்கேற்றம்' முகத்திற்கும் மாலா சின்ஹா முகத்திற்கும் லேசா ஒத்துப் போகுது இல்லே. அதே 'அடிக்க வராதீங்கோ'.![]()




Reply With Quote
Bookmarks