-
27th June 2016, 09:36 AM
#11
Junior Member
Veteran Hubber
அன்பு சகோதரர் திரு. ராமமூர்த்தி அவர்களின் அருமை தாயார் அவர்கள் மறைவுக்கு, என் சார்பிலும், நான் சார்ந்திருக்கும் அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கத்தின் சார்பாகவும் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்து கொள்கிறேன்.

அன்னாரின் ஆன்மா சாந்தியடையவும், அவரை இழந்து வாடும் சகோதரர் திரு. வேலூர் ராமமூர்த்திக்கும் அவர் தம் குடும்பத்தினருக்கும் இந்த பேரிழப்பை தாங்கக்கூடிய சக்தியை அளிக்க, எல்லாம்,வல்ல நம் இறைவன் எம்.ஜி.ஆர். அவர்களை வேண்டிக்கொள்கிறேன்.
-
27th June 2016 09:36 AM
# ADS
Circuit advertisement
Bookmarks