-
23rd February 2017, 08:46 AM
#11
Senior Member
Diamond Hubber
உலகத் திரைப்பட வரலாற்றில் அனைவரையும் வியக்க வைத்த நண்பர்கள் இருவரும் சந்திக்கும் ஈடு இணையில்லா ஒப்பற்ற காட்சி. மேஜர் படிக்கட்டுகளில் இறங்கி வரும் போது கண்களாலேயே மேஜர் இறங்குவதை நடிகர் திலகம் காட்டும் பாவம்.
மிடுக்கு, தோரணை, கவுரவம், கம்பீரம், எதிர்பார்ப்பு, வியப்பு, கோபம், நட்பு, உரிமை, சொந்தம், பிரிவு என்று அத்தனை பாவங்களும் ஒன்றுபடச் சேர்ந்து ஆஸ்காரை நோக்கி குறி வைத்த மாபெரும் நடிப்பு. ஆஸ்கார் விருதுக்கும் மேலான நடிப்பு.
-
23rd February 2017 08:46 AM
# ADS
Circuit advertisement
Bookmarks