Quote Originally Posted by Jilaba
பெண்கள் இப்போதாவது 'டா' போட்டுப் பேச ஆரம்பித்து இருக்கிறார்களே என்று சந்தோஷப்படுங்கள். ஆண்களுக்காக இரக்கப்படாதீர்கள். அவர்கள் எருமைகளோடு பழகிப் பழகி அதுபோலவே ஆகி விட்டனர்.
Aangal idhuvarai pengaloduthaan pazhagi varukiraargal. Appadeenna 'erumaigal' endru yaarai solreenga?.

Quote Originally Posted by Jilaba
புதுமைப்பெண்கள் போர்ப்பரணி கொட்டி புறப்படும் காலம் துவங்கி விட்டது. ஆண்கள், பெண்களிடம் மண்டியிட்டு கெஞ்சும் காலம் ஆரம்பித்து விட்டது.
'thirumanam' vendaamnu neenga mattumthaan solreenga.

aanaal pengalellaam, 'evvalavu varadhatchanai koduththaavathu thirumanam seythe theeruvom, thirumanam illaamal engalaal vaaza mudiyaathu' nnu alaigiraargal.

unmaiyaa illaiyaa?.