-
3rd March 2010, 03:41 PM
#11
Senior Member
Diamond Hubber
Originally Posted by
Kambar_Kannagi
என்னுடைய ஒரே ஆதங்கம் - இந்த 'கருமத்தை' ஏன் செய்தியில் போட்டார்கள் (that video clip), அதுவும் இன்றைய தேதியில் சிறுவர்கள் கூட செய்தி பார்க்கிறார்கள்...
தினமும் சர்வசாதாரணமாக பார்க்கப்படும் ஆபாச சினிமா பாடல்கள் ,காட்சிகளை விட இந்த காட்சிகள் (தொலைக்காட்சியில் காட்டப்பட்ட பகுதி) சிறுவர்கள் அதீதமாக உணரும் விதத்தில் இருப்பதாக (நாமாக எதையும் சொல்லித் தொலைக்காத வரை) தெரியவில்லை.
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்
-
3rd March 2010 03:41 PM
# ADS
Circuit advertisement
Bookmarks