-
25th May 2012, 05:38 PM
#11
Senior Member
Diamond Hubber
Originally Posted by
abkhlabhi
தகவல் அட்சய பாத்திரமே, வெறும் நன்றி என்று சொன்னால் , உங்களை கேவல படுத்துவதாகும். உங்கள் சேவையை எப்படி புகழ்வது என்றே தெரியவில்லை.
தானும் எதிலும் குறைந்தவர் அல்ல என்று நிருபிக்கும் வாசுதேவன், ராகவேந்திரா, மற்றும் பலபேர் (பெயர்களை குறிப்பிடவில்லை என்று கோபபடவேண்டாம்)
எங்கள் ஆயுள் சேர்த்து நீங்கள் நீடுடி வாழா வாழ்த்துகிறேன். உங்களுக்கு மனமார ஆசிகள்.
Karan 75th day advt.
thank u very much bala sir!
-
25th May 2012 05:38 PM
# ADS
Circuit advertisement
Bookmarks