-
23rd July 2012, 11:03 PM
#11
Senior Member
Platinum Hubber

Originally Posted by
venkkiram
இந்திப்பாட்டு ஒரு வட்டத்திற்கு கீழே செல்லவே இல்லை.ஒட்டு மொத்த மக்கள் தொகையில் அந்த மேல் வட்டம் குறைவான எண்ணிக்கை. அப்படிங்கறது என் அபிப்ராயம். சரியா?
தவறு.
70-களில் மிகச்சிறிய குக்கிராமங்களில் கூட ஆராதனா, பாபி மற்றும் யாதோன் கி பாராத் பாட்டுகள் முழங்கின என்பது வரலாற்று உண்மை 
It's true that TFM itself didn't have as much "dumping" or "deeper reach" as in IR-era (bus / teakkadai / recording center / home cassette players etc). It was limited to radio & functions, apart from movie theaters. And in all those places, hindi songs had as much presence as TFM. (Political / election meetings were possible exceptions)
-
23rd July 2012 11:03 PM
# ADS
Circuit advertisement
Bookmarks