-
26th July 2012, 12:53 AM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
P_R
ஹஹஹஹ பெரியோர்களே தாய்மார்களே, அன்னிக்கி நான் வச்ச குறி கூட தப்பும். அப்போ கூட இவன் அடிபட்டு தான் செத்திருப்பான். ஆனா இப்போ- *what a lucky chance - ர்ர்ரத்த ரத்தமா கக்கி சாகப்போறான்.
அதுக்கு நம்ம என்னங்க பண்ண முடியின்...
இன்னார் இப்படித்தான் சாகணும்னு எழுதியொருந்தா...சரி, அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைப் பண்ணுவோம்... பண்ணுவோம்
என்ன modulation, delivery, expression, gestures


SMI.. nanri for the video link
-
26th July 2012 12:53 AM
# ADS
Circuit advertisement
Bookmarks