ஏண்டா தாண்டவராயா!
என்னடா செவ்ட்டு!
டேய்!
அண்ணே!
(நொடிப்பொழுதில் நடந்து முடிந்து விடுகிறது..)
கண்ணு வைக்காத! உடம்பு எளச்சிரும்.
ஆமா! கண்ணப் புடுங்கி ஒன் மேல வக்கிறாங்க!
இந்தா அஞ்சு ரூபா! போயி பொரட்டா சாப்டு ரெண்டு மணி நேரம் லேட்டா வா! (ரெண்டு மணி நேரம்னு சொல்லும்போது என்ன ஒரு மாடுலேஷன்)
பாரு கடவுள் படிப்புல துளியூண்டு இன்பத்துக்காக இந்த நாயிகிட்டேல்லாம் நான் இம்சை படுறேன் பாத்தியா!
அம்மா! அய்யா! அய்யா! ஆ.. தாய்!
அப்பன மாதிரியே பிடிவாதம் பிடிக்கிற
பாம்பு வாய்க்குள்ள பூந்துரும் போல்ருக்கு! ( உயிருக்கு போராடும் நேரத்திலும் நக்கல்..)
யாரு இந்த பாம்பு பேருதான் சிவராசனா! பாம்புக்கெல்லாம் நல்ல பேரு வக்கிரிங்க்கடா![]()





)
Reply With Quote
Bookmarks