Page 9 of 67 FirstFirst ... 78910111959 ... LastLast
Results 81 to 90 of 666

Thread: Ponmanachemmal m.g.r. Filmography news & events

  1. #81
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    வீர ஜெகதீஷ் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் வருமாறு :

    1. கடவுள் வணக்கம் பாடல் : ஸ்ரீ கணபதிநி சேவிம்பாரே (பல்லவி)
    வாகாதிபதி ஸுபூஜல சேகொனி (அனு பல்லவி)
    பநச நாரி கேளாதி (சரணம்)

    2. பெண் குரல் தனித்த பாடல் : தேவா துணை புரிவாய்

    3. லேடி பாகவதர் பாட்டு : தேவி சுபகதி ( பல்லவி )
    நினு நாமதி பக்திதோ கொலுதுனு (அனு பல்லவி)

    4. நடனப் பாட்டு : முரளி கான விலோல (பல்லவி)
    சலமுந கனவுகதா மனவினி (அனு பல்லவி)
    ஈடு ஜோடுமேல் ஒளனா (சரணம்)

    5. பெண் குரல் தனித்த பாடல் : கமலாஸனி கருணா ரஸம் பொழியும்

    6. பெண் குரல் தனித்த பாடல் : எனக்கே நிகர் யாரோதான் பாரின் மீதே இனி

    7. பெண் குரல் தனித்த பாடல் : ஹா - இதென்ன அன்யாயம் அகதி என்ன செய்வேன்

    8. ஆண் குரல் தனித்த பாடல் : இஷ்டமுல்லா குட்டி என்னை விட்டு வந்தாரே

    9. ஆண் குரல் தனித்த பாடல் : காங்க்ரஸ் மந்திரிகள் முயன்றால் கதியுண்டு

    10. ஆண் குரல் தனித்த பாடல் : வாங்க வாங்க எசோதரரே சுதேசி சாமான் கோ

    11. பெண் குரல் தனித்த பாடல் : யாது செய்குவேனே - ஈசனே நானே

    12. பெண் குரல் தனித்த பாடல் : இதோ வருவார் இதோ வருவார் மனோஹரா வசீகர துரையே

    13. ஜோடிப் பாடல் : இது சுப தினம் எனக்கே ஆனந்தம்
    ================================================== ================================================== =======

    அன்பன் : சௌ. செல்வகுமார்

    என்றும் எம். ஜி. ஆர்.
    எங்கள் இறைவன்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #82
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like
    திரு. செல்வகுமார் அவர்களுக்கு பல கோடி நன்றிகள். தங்களது பொக்கிஷத்திலிருந்து மக்கள் திலகத்தின் படத்தின் கதைச்சுருக்கம், பாடல்கள் போன்ற பல அபூர்வமான தகவல்களைத் தெரிந்து கொள்ள வாய்ப்பளித்த்மைக்கு நன்றி. இன்னும் இப்படத்தின் புகைப்படங்கள் போன்றவை கிடைத்தால் பதிவிட வேண்டுகிறேன்.
    வ.ஜெய்சங்கர்.

  4. #83
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  5. #84
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by makkal thilagam mgr View Post
    வீர ஜெகதீஷ் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் வருமாறு :

    1. கடவுள் வணக்கம் பாடல் : ஸ்ரீ கணபதிநி சேவிம்பாரே (பல்லவி)
    வாகாதிபதி ஸுபூஜல சேகொனி (அனு பல்லவி)
    பநச நாரி கேளாதி (சரணம்)

    2. பெண் குரல் தனித்த பாடல் : தேவா துணை புரிவாய்

    3. லேடி பாகவதர் பாட்டு : தேவி சுபகதி ( பல்லவி )
    நினு நாமதி பக்திதோ கொலுதுனு (அனு பல்லவி)

    4. நடனப் பாட்டு : முரளி கான விலோல (பல்லவி)
    சலமுந கனவுகதா மனவினி (அனு பல்லவி)
    ஈடு ஜோடுமேல் ஒளனா (சரணம்)

    5. பெண் குரல் தனித்த பாடல் : கமலாஸனி கருணா ரஸம் பொழியும்

    6. பெண் குரல் தனித்த பாடல் : எனக்கே நிகர் யாரோதான் பாரின் மீதே இனி

    7. பெண் குரல் தனித்த பாடல் : ஹா - இதென்ன அன்யாயம் அகதி என்ன செய்வேன்

    8. ஆண் குரல் தனித்த பாடல் : இஷ்டமுல்லா குட்டி என்னை விட்டு வந்தாரே

    9. ஆண் குரல் தனித்த பாடல் : காங்க்ரஸ் மந்திரிகள் முயன்றால் கதியுண்டு

    10. ஆண் குரல் தனித்த பாடல் : வாங்க வாங்க எசோதரரே சுதேசி சாமான் கோ

    11. பெண் குரல் தனித்த பாடல் : யாது செய்குவேனே - ஈசனே நானே

    12. பெண் குரல் தனித்த பாடல் : இதோ வருவார் இதோ வருவார் மனோஹரா வசீகர துரையே

    13. ஜோடிப் பாடல் : இது சுப தினம் எனக்கே ஆனந்தம்
    ================================================== ================================================== =======

    அன்பன் : சௌ. செல்வகுமார்

    என்றும் எம். ஜி. ஆர்.
    எங்கள் இறைவன்

    thank u mr.selvakumar for listing the songs of veera jagadish.

  6. #85
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like
    Kailasam directed a Tamil film ‘Veer Jagdish’ (1938) for which he shared the credit with the forgotten pioneer R. Prakash. M.G. Ramachandran played a small role in the film, his second. Besides his bubbling sense of humour which exuded from every play of his, Kailasam was equally well known among his friends and admirers for his quick repartee and mastery over pun. Thyagaraja Paramasiva Kailasam was born in Bangalore on July 29, 1884, and his father was a judge in the Mysore Judicial Service.

    http://www.hindu.com/fr/2008/08/29/s...2950750200.htm

  7. #86
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    Professor Selvakumar Sir thanks for writing the story line of Veera Jagadish and Tirupur Ravichandran Sir for uploading our beloved Leader MGR fight scene from the movie. Thanks for the updating MGR character names in movies. Paiyan character in Veera Jagadish.
    Last edited by MGR Roop; 25th January 2013 at 11:00 PM.

  8. #87
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by ravichandrran View Post
    Same image but clear one below uploaded by MGCB Pradeep.

    http://2.bp.blogspot.com/_p5qnsQgFfI...0/scan0020.jpg

  9. #88
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    வீர ஜகதீஷ் படத்தின் ஸ்டில் -இது வரை பார்க்காத ஸ்டில் .

    மக்கள் திலகம் part -4ல் திரு ராகவேந்திரன் சார் அவர்கள்

    பிரகலாதா படத்தின் அருமையான மக்கள் திலகத்தின் நிழற் படங்கள் மற்றும் அப்படத்தின் டைட்டில் கார்டு பதிவிட்ட மைக்கு நன்றி

  10. #89
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by jaisankar68 View Post
    திரு. செல்வகுமார் அவர்களுக்கு பல கோடி நன்றிகள். தங்களது பொக்கிஷத்திலிருந்து மக்கள் திலகத்தின் படத்தின் கதைச்சுருக்கம், பாடல்கள் போன்ற பல அபூர்வமான தகவல்களைத் தெரிந்து கொள்ள வாய்ப்பளித்த்மைக்கு நன்றி. இன்னும் இப்படத்தின் புகைப்படங்கள் போன்றவை கிடைத்தால் பதிவிட வேண்டுகிறேன்.
    வ.ஜெய்சங்கர்.

    நன்றி திரு. ஜெய்ஷங்கர் சார். தங்களைப்போன்ற நல் உள்ளங்களின் ஊக்கத்தினாலும், உற்சாகத்தினாலும் எனக்கு வயது ஒரு தடையாக இல்லாமால், களைப்பு தெரியாமல், இந்த திரியினில் மக்கள் திலகத்தை பற்றி அபூர்வ செய்திகளையும், புகைப்படங்களையும், என்னால் பதிவிட முடிகிறது.

    எல்லாப் புகழும் எங்கள் குல தெய்வம் எம். ஜி. ஆருக்கே.

    அன்பன் : சௌ. செல்வகுமார்

    என்றும் எம்.ஜி.ஆர்.
    எங்கள் இறைவன்

  11. #90
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    Dear Ravichandran Sir and Roop Sir,

    Thank you both very much for your Encouragement and posting the related pictures, simultaneously.

    Ever Yours : S. Selvakumar

    Endrum M.G.R.
    Engal Iraivan

Page 9 of 67 FirstFirst ... 78910111959 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •