-
9th February 2013, 10:35 PM
#1961
Junior Member
Seasoned Hubber
வினோத் சார்,
நாடோடி படத்திலிருந்து கடவுள் தந்த பாடம் பாடலைப் பதிவேற்றம் செய்ததற்கு நன்றி. மிகவும் அற்புதமான பாடல் காட்சி. மக்கள் திலகமும் அவர்தம் மனசாட்சியுமாக இரு எம்.ஜி.ஆரும் ஏக வித்தியாசம் காட்டி அருமையாகச் செய்திருப்பார்கள். மனசாட்சியாக வரும் மக்கள் திலகத்தின் நடன அசைவுகளும் நளினமும் மிகவும் அற்புதமாக இருக்கும். நன்றி.
-
9th February 2013 10:35 PM
# ADS
Circuit advertisement
-
9th February 2013, 10:36 PM
#1962
Junior Member
Diamond Hubber
-
9th February 2013, 10:37 PM
#1963
Junior Member
Veteran Hubber

Originally Posted by
jaisankar68
அருமையான , அர்த்தமுள்ள தகவல். பதிவேற்றம் செய்ததற்கு நன்றி திரு. ரூப்குமார் சார்.
The real credit goes to V.Chandran Trichy who created this status in Facebook. To this status Nallathambi NSK has commented that even now while getting his pension through ATM he believes MGR is giving the money.
-
9th February 2013, 10:38 PM
#1964
Junior Member
Diamond Hubber
MARUTHAMALAI, COIMBATORE
Last edited by ravichandrran; 9th February 2013 at 10:41 PM.
-
9th February 2013, 10:40 PM
#1965
Junior Member
Veteran Hubber

Originally Posted by
ravichandrran
DELITE THEATRE, COIMBATORE

Thanks for the news update Tirupur Ravichandran Sir. Expecting some more images on Sunday show.
-
9th February 2013, 10:41 PM
#1966
Junior Member
Veteran Hubber

Originally Posted by
ravichandrran
Super News Sir. Thanks for uploading this image. Any additional information regarding this.
-
9th February 2013, 10:47 PM
#1967
Junior Member
Seasoned Hubber
-
9th February 2013, 10:52 PM
#1968
Junior Member
Seasoned Hubber
மக்கள் திலகத்தின் இயற்கையான நடிப்பில் தாய்க்குத் தலைமகன்.
Last edited by jaisankar68; 9th February 2013 at 11:08 PM.
-
9th February 2013, 10:54 PM
#1969
Junior Member
Regular Hubber
1a.jpg2a.jpg
Ponnmanachemmal MGR Book By Writer Ravinder
-
9th February 2013, 11:08 PM
#1970
Junior Member
Diamond Hubber
மக்கள் திலகத்தின் மகத்தான பாடல்களை (வீடியோ காட்சிகள்) பதிவிட்டு வரும் திருவாளர்கள் வினோத், ஜெயசங்கர், ராமமூர்த்தி, சைலேஷ் பாசு, பிரதீப், ரூப்குமார் மற்றும் அனைத்து மக்கள் திலகத்தின் அபிமானிகளுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
என்றும் அன்புடன்.
எஸ். ரவிச்சந்திரன்
----------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
----------------------------------------------
Bookmarks