-
10th February 2013, 10:17 AM
#2001
Senior Member
Diamond Hubber
-
10th February 2013 10:17 AM
# ADS
Circuit advertisement
-
10th February 2013, 10:23 AM
#2002
Junior Member
Veteran Hubber

Originally Posted by
esvee
மிகவும் அற்புதமான நடிப்பு
தலைவனின் பாட்டுக்கு நடித்த
அந்த குழந்தைக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்
பதிவிட்ட வினோத் சார் உங்களுக்கு எனது நன்றி
-
10th February 2013, 10:28 AM
#2003
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர் வாசு சார்
உங்கள் வருகைக்கு நன்றி
மக்கள் திலகத்தின் அபூர்வமான படங்கள் அருமை .
.
-
10th February 2013, 10:33 AM
#2004
Junior Member
Veteran Hubber

Originally Posted by
esvee
முதன் முறையாக மக்கள் திலகம் அவர்கள் நடித்த மீனவ நண்பன் முழு திரை படம் .
நன்றி you tube.
வினோத் சார் நம் தலைவரின் படங்களில் எத்தனை படங்கள்
முழுசாக youtube பதிவில் உள்ளது
அதனை நமது திரியில் வரிசையாக பதிவிடவும்
-
10th February 2013, 10:40 AM
#2005
Junior Member
Veteran Hubber
THANKS PRADEEP SIR

-
10th February 2013, 10:48 AM
#2006
Junior Member
Platinum Hubber
-
10th February 2013, 11:12 AM
#2007
Junior Member
Veteran Hubber

Originally Posted by
esvee
உடனடியாக பதிவுகளை மேற்கொள்ளும் வினோத் உங்களை எப்படி பாராட்டுவது
அற்புதமான பதிவு
நன்றி சார்
தலைவரின் நடிப்பு அபாரம்
-
10th February 2013, 11:13 AM
#2008
Junior Member
Veteran Hubber
வேலூர் நகரில் மட்டும் இந்த 40 நாட்களில் வெளிவந்த
மக்கள்திலகத்தின் பட பட்டியல்
வேறு எந்த பழைய நடிகரின் படமும் இங்கு வரவில்லை
இன்று வரை வசூல் சக்கரவர்த்தி மக்கள்திலகமே
1 ஒளிவிளக்கு ( இரண்டு தியேட்டர் )
2 என் அண்ணன்
3 தனிப்பிறவி
4 குமரிக்கோட்டம் ( இரண்டு தியேட்டர் )
5 மாட்டுக்காரவேலன்
6 நேற்று இன்று நாளை ( இரண்டு தியேட்டர் )
7 நீரும் நெருப்பும்
-
10th February 2013, 11:15 AM
#2009
Junior Member
Platinum Hubber
PONVIZHAA KAANUM MAKKAL THILAGATHIN PERIYA IDATHU PENN -MAY 1963
-
10th February 2013, 02:24 PM
#2010
Junior Member
Seasoned Hubber
சென்னை மியூசிக் அகாடமியில் ஒரு கச்சேரி.
என்னை மறந்து பாடிக் கொண்டிருக்கிறேன். நான் கச்சேரியில் பாடிக்கொண்டிருக்கும் போது ஒரு வி.வி.ஐ.பி. வந்தார். எந்தவித ஆரவாரமும் இல்லாமல் தனது வருகையால் கச்சேரிக்கு குந்தகம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் மிகவும் எச்சரிக்கையாக அனைவரிடமும் தன் விரலசைவாலேயே அமைதியாக இருக்கும் படி கட்டளையிட்டு இருக்கையில் அமர்ந்தார். அவர் ஆணையிட்டால் என்ன நடக்கும் என்பது தான் உலகறிந்ததாயிற்றே. அவர் வந்த சுவடே தெரியவில்லை. நான் அவர் வந்ததை அறியாமலே பாடிக் கொண்டிருக்கிறேன். அதில் ஒரு பாடல் ராம நாமம் நல்ல நாமம். பாடல் முடிந்தவுடன் பலத்த கைதட்டல். மற்ற பாடல்களுக்குக் கிடைத்த வரவேற்பை விட அந்தப் பாடலுக்கு மிகுந்த வரவேற்பு. காரணம் புரியாமல் நான் சுற்றும் முற்றும் பார்த்தேன். அதற்குப் பிறகு தான் புரிந்தது. நான் தசரத ராமனைப் பற்றிப் பாடினேன். அதை ராமவரம் ராமனைப் பற்றிப் பாடியதாக நினைத்து மக்களின் கரகோஷம் விண்ணைப் பிளந்தது. ஆம் வந்திருந்த வி.வி.ஐ.பி. சாட்சாத் எம்.ஜி.ஆர் என்று எல்லோராலும் அழைக்கப்படும் எம்.ஜி.ராமச்சந்திர மூர்த்திதான்.
சொன்னவர் பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸ்
Bookmarks