-
27th February 2013, 07:15 AM
#1911
Junior Member
Newbie Hubber
அதற்கு மாறாக சாத்வீக சித்திரவதை எனும் பிரிவும் உண்டு.இதைப்பொதுவாக நம் விஜயகுமாரி போன்ற கதா நாயகிகள் செய்வது வழக்கம்..நடு இரவில் திடு திப்பென்று படுக்கை அறையிலிருந்து கிணற்றடிக்கு ஓடி வாளி வாளியாக இழுத்து ஸ்நானம் செய்தால், எந்த மானமுள்ள கணவன்தான் அவளுக்கு மறுமணம் செய்ய நினைக்க மாட்டான்?(சாரதா),
Ganpat Sir,
Had Vijayakumari known that her mid-night bath will induce her husband to choose the worse specimen than him like Ashokan, she wouldn't dare to bathe even during day time for years!!!????
-
27th February 2013 07:15 AM
# ADS
Circuit advertisement
-
27th February 2013, 07:26 AM
#1912
Junior Member
Newbie Hubber

Originally Posted by
sivajisenthil
thanks for the response ramajayam sir and gopal sir. The uniqueness of nt has been the close-up shots in which the multi-dimensional facial expressions have been brought out by no other actor of this universe including all those who had got the coveted oscar so far for acting. The last minutes of karnan in his death bed, nt's fantastic movements in enge nimmadhi song of pudhiya paravai, his courage to enact a suffering father to 9 children in motor s'pillai with his future heroines as his daughters, bringing to life vpkb, voc and lord shiva, his synchronization with instruments handling in movies like thillana and mirudhanga chak, and above all his 100 percent lip movement to songs like neeye unakku endrum nigaranavan, pattum nane, ... Thookuthooki songs, ... And what not!the parody is that all the oscar winning actors so far had only a short lived fame and name but as born in tn our nt could not get this award but continues to live in millions of hearts and minds of his fans all over the world even after he left us! The lining up of his record movies for rerun is the finest example of his immortality. All movie fans, forgetting their differences shall unite for getting the deserving recognition for the one and only acting thesaurus of this universe!
சிவாஜி செந்தில் சார்,
இங்கேதான் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உலகத்தை ஒட்டிய ரசனையில் நம் தேர்ந்தெடுப்பு இருக்க வேண்டும்.அவர் வாத்திய கருவி நடிப்புக்கு, தில்லானா, திருவிளையாடல் போன்றவை சிறந்தது.
அதை y .g .m , கமல், p _r ,என் போன்றவர்களிடம் விட்டு விடுங்கள். நாங்கள் பார்த்து கொள்வோம்.
Last edited by Gopal.s; 27th February 2013 at 02:23 PM.
-
27th February 2013, 07:42 AM
#1913
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
adiram
Mr. Raghulram,
Your writing about Thillana Mohanambal is good, but it seems as a reproduction of somebody's writing in the same thread in a previous part.
This essay is very familier as word by word it has already read, especially the tamil font.
The previous one might be posted by any other hubber, or might be same you have posted before.
yes tamil fonts were posted b4 but remaining were by me might be coincidence kindly excuse .I like this movie 4 my 500 th post i chose it. I will be careful in avoiding resemblences
-
27th February 2013, 08:04 AM
#1914
Senior Member
Seasoned Hubber
a sample of images from the next film in Filmography, RAJA RANI
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
27th February 2013, 08:07 AM
#1915
Senior Member
Seasoned Hubber
தன்னுடைய பதிவுகளில் ஆட்சேபத்திற்குரியதாக கருதப் படுபவற்றைத் தான் நீக்கியுள்ளதாக திரு கோபால் கூறியுள்ளதால், அவருடைய பதிவை முன்னிறுத்தி பதில் பதிவிட்ட என்னுடைய பதிவையும் நான் நீக்குகிறேன்.
Last edited by RAGHAVENDRA; 27th February 2013 at 02:40 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
27th February 2013, 08:29 AM
#1916
Senior Member
Seasoned Hubber
அப்படிப்பட்ட ஆஸ்காரே வேண்டாம் சார். ரசிகர்களின் ஆதரவை விட வேறு எந்த விருதும் அவரை கௌரவிக்கப் படப் போவதில்லை. முழு பாரா சொன்னால் என்ன ஒரு வரியில் சொன்னால் என்ன...வெறுமனே தேவர் மகன், முதல் மரியாதை இரண்டு படத்தை மட்டும் வைத்துக் கொண்டு மற்ற படங்களையெல்லாம் எரித்து விடலாமே ... எதற்கு 50 வருட படங்களையும் அவர்களிடம் சொல்லி நேரத்தை வீணடிப்பானேன். தங்களுடைய கருத்துக்கு மறு கருத்து சொன்னால் ஆள் சேர்ப்பதா ... மனசாட்சி உள்ள எந்த சிவாஜி ரசிகரும் தங்கள் கருத்தை ஏற்க மாட்டார்கள். மிருதங்க சக்கரவர்த்தியை தாங்கள் இந்த அளவிற்கு தரக் குறைவாக விமர்சிக்கலாம் . எடுத்துச்சொன்னால் ஆள் சேர்ப்பா... யார் திரிக்கிறார்கள் என்பதை இதுவே சொல்லி விடும்.
தங்களுடைய கருத்துக்களுக்கு பதில் சொல்லக் கூடாது என்று தான் நான் அமைதி காக்கிறேன். திரும்பத் திரும்ப தாங்கள் இதைப் போலவே நடிகர் திலகத்தின் உழைப்பை அவமானப் படுத்தி வருகிறீர்கள்...
இதற்கு மேலும் தங்களுடைய கிண்டலும் கேலியும் தொடர்ந்தால் என்னுடைய id தடை செய்யப் பட்டாலும் பரவாயில்லை என்று நினைத்து நான் கோபமாக பதில் எழுத வேண்டியிருக்கும்.
மற்ற ரசிகர்கள் தங்களைக் கண்டிக்கா விட்டால் அவர்கள் தங்களுடைய கட்சி என்று நான் சொல்லலாமா... தாங்கள் ஆள் பிடிக்கிறீர்கள் என்று சொல்லலாமா...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
27th February 2013, 08:34 AM
#1917
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Gopal,S.
Ganpat Sir,
Had Vijayakumari known that her mid-night bath will induce her husband to choose the worse specimen than him like Ashokan, she wouldn't dare to bathe even during day time for years!!!????
கோபால் அவர்களே,
உயர்ந்த மனிதன் படத்தில் அசோகன் நடிப்பு மோசம் எனும் உங்கள் கருத்தை நான் வன்மையாக எதிர்க்கிறேன்!
அன்புடன்,
-
27th February 2013, 08:39 AM
#1918
Junior Member
Newbie Hubber
Last edited by Gopal.s; 27th February 2013 at 08:45 AM.
-
27th February 2013, 08:44 AM
#1919
Junior Member
Newbie Hubber

Originally Posted by
Ganpat
கோபால் அவர்களே,
உயர்ந்த மனிதன் படத்தில் அசோகன் நடிப்பு மோசம் எனும் உங்கள் கருத்தை நான் வன்மையாக எதிர்க்கிறேன்!
அன்புடன்,
அடப்பாவி,
நான் எங்கே அப்படி சொன்னேன்??? எத்தனை பேரு கிளம்பியிருக்காங்களோ??அவ்வ்வ் !!!!
-
27th February 2013, 08:45 AM
#1920
Junior Member
Senior Hubber

Originally Posted by
Gopal,S.
இதுதான் தவறானது. முழு passage யும் quote செய்யாமல் ,வசதியாய் cut பேஸ்ட் செய்யாதீர்கள்.இது என் வேண்டுகோள். நான் சொன்னது தவறாக இருந்தால், நீங்கள் மறுத்து எழுதி, கண்டியுங்கள். ஆள் சேர்க்கும், political வேலை வேண்டாம். பிடிக்காதவர்கள்,அவர்களே முன் வந்து கண்டிக்கட்டுமே. நான் ஆஸ்கார் committee யில் இருந்து, மிருதங்க சக்ரவர்த்தி எனக்கு திரையிட பட்டு, ஆஸ்கார் வாழ்நாள் விருதுக்கு ஒருவர் பரிந்துரைக்க பட்டால், வயிற்றை பிடித்து கொண்டு, விழுந்து விழுந்து சிரித்து விட்டு, வயிற்று வலி மாத்திரைக்காக எழுந்து போய் விட்டு,திரும்பியே வர மாட்டேன்.
Power of ACTING TALENT OF NT in a variety of roles he has done has been WIDELY ADMIRED\ACCEPTED not only by Tamil speaking people and also non tamil people is a ACCEPTED TRUTH. Even his worst enemy also accepts this. why not SUCH A PERSON WHO HAD SHOWN VARAITIES in acting \life syles\walking styles in films
given some kind of oscars atleast now.
Last edited by Subramaniam Ramajayam; 27th February 2013 at 08:49 AM.
Bookmarks