-
6th March 2013, 01:23 PM
#1151

Originally Posted by
gaddeswarup
Hauley Hauley doley
காலையில் ஹாலி ஹாலி -ஜாலியாய்க் கேட்கவைத்த சுட்டிக்கு நன்றி நண்பரே!
நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
6th March 2013 01:23 PM
# ADS
Circuit advertisement
-
6th March 2013, 07:23 PM
#1152
Seasoned Hubber

Originally Posted by
kaveri kannan
நவாப் குலாம் அலி கான் அவர்களின் காந்தர்வக் குரலில்
அலைபாயும் நாடோடி மனம் அரற்றும் கவிதை கேட்க..
மணற்பரப்பில் ஒரு மாநகர் இருந்ததே எங்கே?
மாலையில் முகமற்ற குரல் கேட்டேன்.. திடுக்கிட்டேன்..
நான் கேட்டேன் - நீ யார் என?
''அது'' சொன்னது -- நாடோடி என!
வலியில் துடித்திருந்தேன்....
வெறுவெளியில் தனித்திருந்தேன்..
எனக்கு போதும்.. அலுப்பு!
உனக்கு???
இப்பாடலை மீண்டும் கேட்க நினைவூட்டிய கவிதை
Wanderer இங்கே..
http://www.mayyam.com/talk/showthrea...Heart-To-Heart
Kaveri Kannan : I'm glad you found some similarity between the profound lyrics of Awargi and my poem Wanderer. Thnx for your appreciation!
-
6th March 2013, 07:32 PM
#1153
Seasoned Hubber
Kaveri Kannan : "Aapko dekh kar" is a nice ghazal well sung by Jagjit Singh!
"Hum ko kiske gham ne mara" is a nice one by Ustad Ghulam Ali. 'Na gham ka gham nikalta hai, na hamara dham nikalta hai' -> very
touching lyrics!
And your translation of "Hum tere shahar mein aaye hain" is very apt!
In ghazalon ke liye aapko meri taraf se shukriya!
-
6th March 2013, 07:52 PM
#1154
Seasoned Hubber

Originally Posted by
rajraj
From Ghunghat(1960)
Meri Pat Rakho Giridhari.....
Moving devotional song displaying what a versatile singer Lataji is..... Shukriya Raj!
-
7th March 2013, 02:30 AM
#1155
நன்றறி டிசைனர்..
நானே யுடியூப் மூலம் இந்தி கற்று இந்த ஒரு வருடமாய் ..
அப்படியே கஸல் பரிச்சயமாகி
அதன் சொல்வளம், கருத்தழகில் சொக்கி...
ஆர்வக்கோளாறில் கொஞ்சம் தமிழாக்கித் தந்தால்..
உங்கள் பாராட்டு என்னை உசுப்பி விடுகிறது..
கைப்புள்ள கணக்கா உற்சாகமாகிட்டேன்..
இன்னும் தமிழாக்கங்கள் தந்தாலும் தருவேன்..
நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
7th March 2013, 07:30 AM
#1156
Senior Member
Veteran Hubber
Rajasulochana passed away. May her soul rest in peace.
Rajasulochana in Chori Chori(1956):
Sawa Lakh Ki Lottery...
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
8th March 2013, 08:27 PM
#1157
Junior Hubber
en ammavirku pudicha paadalai pagirndhugiren
Winners dont wait for chances. They grab them.
-
9th March 2013, 03:27 PM
#1158
நன்றி கோக்பெப்ஸி
சின்னச் சின்ன நகாசு அசைவுகள், முகபாவங்களால் எத்தனை அசத்தலாம் என்பதற்கு நட்வர்லால் ரேகா நல்ல உதாரணம்..
நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
10th March 2013, 07:35 AM
#1159
Senior Member
Veteran Hubber
From the 50s
From Do Ankhen Barah Haath
Saiyan Jhooton Ka Bada Sartaj Nikla....
Reminded me of my high school days trying to play coconut shell violin (kottaankachi violin). Did not get very far. Did better in pressing keys in bul bul tarang!
Later I watched Kunnakkudi Vaidyanathan play kottaankachi violin!
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
12th March 2013, 12:52 PM
#1160
Senior Member
Senior Hubber
This book whose review I am enclosing may be of interest
http://onlinelibrary.wiley.com/store...q5s4w&2e2adaf8
The book 'Global Bollywood:Travels of Hindi Song and Dance' seems available online at a few places but I did not try. It is edited by Sangita Gopal and Sujata Moorti. I read the first hundred pages so far and found interesting. There is another book titled 'Global Bollywood' both from 2008.
Bookmarks