Page 309 of 398 FirstFirst ... 209259299307308309310311319359 ... LastLast
Results 3,081 to 3,090 of 3971

Thread: Makkal thilagam mgr part 4

  1. #3081
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    //மக்கள் திலகம் நடித்து 1972ல் வந்த படம் - நான் ஏன் பிறந்தேன் .

    மக்கள் திலகம் திமுக இயக்கத்தில் பொருளாளராக இருந்த நேரம் .

    இப் படத்தில் இடம் பெற்ற ''தலை வாழை இல்லை போட்டு விருந்து வைத்தேன் '' என்ற பாடலில்
    பூஜை அறையின் சுவற்றில் இரட்டை இலை போல டிசைன் காட்ட படுகிறது வியப்பாக உள்ளது //

    and another surprise, at the end of the song MGR will come inside the POOJAI ROOM with SHOES.

    It will be shown very clearly by close-up shot.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3082
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    திரு ஆதிராம்

    நீங்கள் குறிப்பிட்ட அந்த காட்சியில் மக்கள் திலகம் கதையின் போக்கின் படி ஒரு நிர்பந்தத்தின் காரணமாக வீட்டில் பூஜை அறையில் நுழையும் காட்சியில் அவர் காலணியுடன் வந்து நிற்பார் . 1972 ல் படம் வந்த நேரத்தில் இதனை சில பத்திரிகைகள் மற்றும் ரசிகர்களும் கவனிக்க தவறவில்லை .
    உங்களின் கவனிப்புக்கு நன்றி

  4. #3083
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like

  5. #3084
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like

    மேற்கு வங்க முன்னாள் முதல்வர் ஜோதிபாசு அவர்களுடன்

  6. #3085
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    1972 ல் வெளிவந்த டெக்கான் ஹெரால்ட் ஆங்கில நாளிதழில் வந்த கட்டுரை .

    எம்ஜியார் என்ற தனி மனிதர் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல ,ஒரு அரசியல் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்து பணியாற்றியவர் .19 ஆண்டுகள் திமுகவில் இருந்து பெரும் பங்கு ஆற்றியவர் .கட்சியின் கொள்கை , சின்னம் , என்று தன்னுடைய படங்களில் தவறாமல் இடம் பெற செய்து மக்கள் மனதில் திமுக என்ற கட்சி அதன் சின்னம் - உதயசூரியன் - கருப்பு-சிவப்பு நிறம் என்று ஒரு பாமர மக்களின் இதயங்களில் நிரந்தரமாக குடியிருக்க செய்தவர் எம்ஜியார் .
    எம்ஜியாரின் வெற்றிக்கு பக்க பலம் அவரது லட்சக்கணக்கான ரசிகர்களும் -மன்றங்களும் .
    உலகில் எந்த ஒரு நடிகருக்கும் இல்லாத மக்கள் செல்வாக்கு இவருக்கு மட்டும் உண்டு .
    இவர் நடித்த புது படங்கள் வரும் நேரத்தில் தமிழ் நாட்டில் எல்லா தியேட்டரிலும் திருவிழா கோலம்தான் .
    இவரது ரசிகர்கள் ஸ்டார் - தோரணங்கள் கட்டியும் . நோட்டீஸ் அடித்தும் , இனிப்புக்கள் வழங்கியும் , பட்டாசுகள் வெடித்தும் அமர்க்களம் படுத்துவார்கள் . குறைந்தது ஒரு மாதம் இந்த திருவிழா நடை பெறும்.

    இப்போது எம்ஜியாரை திமுகவிலிருந்து நீக்கி விட்டார்கள் . இனி அவர் என்ன செய்ய போகிறார் ?
    வேறு கட்சியில் சேர போகிறாரா அல்லது தனி கட்சி ஆரம்பிக்க போகிறாரா ?
    இனி மேல்தான் தெரியும்.
    11-10-1972 அன்று மக்கள் திலகம் திமுகவிலிருந்து நீக்கிய பின் வந்த கட்டுரை .

  7. #3086
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like

    கேரள முன்னாள் முதல்வர் ஈ.கே.நாயனார் அவர்களுடன்

  8. #3087
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like
    Last edited by jaisankar68; 10th March 2013 at 07:50 PM.

  9. #3088
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    900 பதிவுகள் - அருமை திரு ஜெய் சார்
    வாழ்த்துக்கள் . தொடர்ந்து அசத்துங்கள் . விரைவில் நீங்களும் ஆயிரத்தில் ஒருவன் என்ற பட்டத்தை பெற விரும்பும்
    esvee

  10. #3089
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like
    தற்போது முரசு டிவியில்
    மக்கள் திலகத்தின் வெற்றிப் படம்
    வேட்டைக்காரன்

  11. #3090
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like

    தமிழக முன்னாள் ஆளுநர் திரு.பிரபுதாஸ்பட்வாரி மற்றும் முன்னாள் பிரதமர் மொரார்ஜிதேசாய் அவர்களுடன்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •