-
22nd March 2013, 09:51 AM
#11
Senior Member
Seasoned Hubber
Dear Gopal Sir,
Thank you for the nice compliments.
ராஜராஜ சோழன் படம் மிகப் பெரிய அளவில் மக்கள் வரவேற்பைப் பெற்றிருக்க வேண்டிய படம். Moderate Success என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். பெறவேண்டிய வெற்றியைப் பெறாததன் காரணமாக அந்தக் காலத்தில் ஒவ்வொரு சிவாஜி ரசிகனின் மனமும் புண்பட்டது உண்மை. ஏன் பெறவில்லை என்பதைத் தான் நான் எழுதியிருக்கிறேனே தவிர யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல.
புதிர் என்பது நமக்கு மட்டுமின்றி இது வரை நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றி அறியாதவர்களுக்கு புதிய தகவல்களைத் தரும் ஒர் வழிமுறையாகவும் உதவுகிறது. விடையளிக்க விரும்புவோர்கள் இருக்கும் வரை இது தொடரும்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
22nd March 2013 09:51 AM
# ADS
Circuit advertisement
Bookmarks