-
24th March 2013, 10:35 AM
#11
Senior Member
Seasoned Hubber
மதுரை திருமாறனின் மண்மணக்கும் வசனங்கள். ("வியட்நாமில் இருக்கிற மக்கள் கஷ்டப் படுறாங்களேன்னு விருதுநகர்ல இருக்கிற ஜனங்க ஏன் வேதனைப்படணும்?) ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பத வசனம்.
1973 மார்ச் 24ல் வெளியான நாளிலிருந்து இன்று வரை திரையரங்குகளில் இந்த வசனம் கை தட்டல் பெறாத நாளே இல்லை. அந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் முக பாவமும் பின்னணியும் நம்மை என்னவோ செய்து விடும். முடிந்தால் அந்தக் காட்சியின் ஸ்டில்லைப் பதிவிடுங்கள் வாசு சார்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
24th March 2013 10:35 AM
# ADS
Circuit advertisement
Bookmarks