-
24th March 2013, 10:28 AM
#2281
Senior Member
Diamond Hubber
டியர் ராகவேந்திரன் சார்,
மேலதிக தகவல்களை தந்து மகிழச் செய்ததற்கு நன்றிகள். பாரத விலாஸ் வெற்றிக்கொடி நாட்டியதை உணர்த்தும் அற்புதமான தங்கள் பதிவுகள் ஜோர். அதே போல பொம்மை இதழின் கவரேஜை அற்புதமாக பதிவிட்டு இந்நாளை சிறப்படையச் செய்ததற்கு என் அகமகிழ்ந்த நன்றிகள் சார்.
Last edited by vasudevan31355; 24th March 2013 at 10:35 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
24th March 2013 10:28 AM
# ADS
Circuit advertisement
-
24th March 2013, 10:35 AM
#2282
Senior Member
Seasoned Hubber
மதுரை திருமாறனின் மண்மணக்கும் வசனங்கள். ("வியட்நாமில் இருக்கிற மக்கள் கஷ்டப் படுறாங்களேன்னு விருதுநகர்ல இருக்கிற ஜனங்க ஏன் வேதனைப்படணும்?) ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பத வசனம்.
1973 மார்ச் 24ல் வெளியான நாளிலிருந்து இன்று வரை திரையரங்குகளில் இந்த வசனம் கை தட்டல் பெறாத நாளே இல்லை. அந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் முக பாவமும் பின்னணியும் நம்மை என்னவோ செய்து விடும். முடிந்தால் அந்தக் காட்சியின் ஸ்டில்லைப் பதிவிடுங்கள் வாசு சார்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
24th March 2013, 10:38 AM
#2283
Senior Member
Seasoned Hubber
பாரத விலாஸ் படத்திற்கு இன்னொரு சிறப்பு வழக்கமாக பிராஸஸிங் சென்னை ஜெமினி லேப் அல்லது விஜயா லேப், சினி இந்தியா போன்ற லேப்களில் நடக்கும். முதல் முறையாக பிலிம் சென்டரில் இப்படம் பிராஸஸிங் செய்யப் பட்டதாக தனியாக பேசும் படம் பத்திரிகையில் ஒரு செய்திக் குறிப்பே வந்தது.
அது மட்டுமின்றி கிட்டத் தட்ட சென்னையில் வெளியான அதே காலகட்டத்தில் சிங்கப்பூரிலும் வெளியானது என கேள்விப் பட்டிருக்கிறேன். அந்த ஊர் நண்பர்கள் இதை உறுதிப் படுத்தினால் நலம்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
24th March 2013, 10:39 AM
#2284
Senior Member
Diamond Hubber
Last edited by vasudevan31355; 24th March 2013 at 10:47 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
24th March 2013, 10:42 AM
#2285
Senior Member
Diamond Hubber
-
24th March 2013, 10:43 AM
#2286
Senior Member
Diamond Hubber
Last edited by vasudevan31355; 24th March 2013 at 11:10 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
24th March 2013, 10:44 AM
#2287
Senior Member
Diamond Hubber
-
24th March 2013, 10:45 AM
#2288
Senior Member
Seasoned Hubber
கொஞ்ச நேரமே வந்தாலும் நம்மிடைய அழுத்தமாக தன் முத்திரையைப் பதித்து விட்டுச் சென்றவர் நமது அபிமான சசிகுமார் அவர்கள். பாரத விலாஸ் என்றால் உடனே நினைவுக்கு வருவது அவருடைய தோற்றம் தான். குறிப்பாக வி.கே.ஆர்., அவரை நையப் புடைத்து விட்டு வருந்தும் காட்சியில் இருவருமே காட்சியை தங்கள் வசமாக்கி விடுவர்.
தாங்கள் கூறியது போல் ஒவ்வொருவரும் தங்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த பாரத விலாஸ் திரைப்படம் மிகச்சிறந்த வாய்ப்பாக அமைந்தது.
நடிகர் ஜெயச்சந்திரன் இப் படத்தின் மூலம் பிரபலமானார். ஆனால் தொடர்ந்து அவரால் பரிமளிக்க முடியவில்லை.
[தான் உயரமானவர் என்பதாலோ என்னவோ, திருலோக் படத்தில் அவ்வப்போது உயரமான நடிகர்கள் நடிக்க வாய்ப்புப் பெறுவதுண்டு. இப்படத்தில் ஜெயச்சந்திரன் என்றால், பத்ரகாளி படத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர் ராஜசேகர்]
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
24th March 2013, 10:48 AM
#2289
Senior Member
Diamond Hubber
-
24th March 2013, 10:57 AM
#2290
Senior Member
Diamond Hubber

Originally Posted by
RAGHAVENDRA
கொஞ்ச நேரமே வந்தாலும் நம்மிடைய அழுத்தமாக தன் முத்திரையைப் பதித்து விட்டுச் சென்றவர் நமது அபிமான சசிகுமார் அவர்கள். பாரத விலாஸ் என்றால் உடனே நினைவுக்கு வருவது அவருடைய தோற்றம் தான். குறிப்பாக வி.கே.ஆர்., அவரை நையப் புடைத்து விட்டு வருந்தும் காட்சியில் இருவருமே காட்சியை தங்கள் வசமாக்கி விடுவர்.
தாங்கள் கூறியது போல் ஒவ்வொருவரும் தங்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த பாரத விலாஸ் திரைப்படம் மிகச்சிறந்த வாய்ப்பாக அமைந்தது.
டியர் ராகவேந்திரன் சார்,
தாங்கள் குறிப்பிட்டு இருந்த சசிகுமார், VKR இருவரும் தூள் பரத்தும் காட்சி. உடன் ராஜசுலோச்சனாவும் கூட.
Bookmarks