Page 230 of 401 FirstFirst ... 130180220228229230231232240280330 ... LastLast
Results 2,291 to 2,300 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #2291
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    1973 மார்ச் 24ல் வெளியான நாளிலிருந்து இன்று வரை திரையரங்குகளில் இந்த வசனம் கை தட்டல் பெறாத நாளே இல்லை. அந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் முக பாவமும் பின்னணியும் நம்மை என்னவோ செய்து விடும். முடிந்தால் அந்தக் காட்சியின் ஸ்டில்லைப் பதிவிடுங்கள் வாசு சார்.

    ராகவேந்திரன் சார்,

    நீங்கள் கேட்டிருந்த அந்த அற்புத ஸ்டில்.

    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2292
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'பாரத விலாஸ்' பதிவுகளுக்கான காரணகர்த்தா ஆதிராம் சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
    Last edited by vasudevan31355; 24th March 2013 at 11:11 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  4. #2293
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    தன் விளக்க நிழற்படம்



    இவ்விளம்பரம் வெளியான அன்று கத்தரித்து நோட்டுப்புத்தகத்தில் ஒட்டி வைத்து விட்டேன். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக இன்னும் பாதுகாத்து வருகிறேன்.

    அதே போலத் தான் கீழே காணும் விளம்பரமும். பத்திரிகைகள் பாராட்டும் அவை இடம் பெற்ற விளம்பரமும்

    Last edited by RAGHAVENDRA; 24th March 2013 at 11:17 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #2294
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் வாசு சார்
    சசிகுமார் காட்சிக்கும் வசன ஸ்டில்லுக்கும் உளமார்ந்த நன்றி.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #2295
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மெகா ஆல்பம் தொடர்கிறது....


    Last edited by vasudevan31355; 24th March 2013 at 11:27 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. #2296
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like

    நடிகர் திலகமே தெய்வம்

  8. #2297
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மெகா ஆல்பம் தொடர்கிறது....


    நடிகர் திலகமே தெய்வம்

  9. #2298
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    பொக்கிஷத்தைப் போற்றிப் பாதுகாத்து இன்று இங்கு பதித்து மகிழ்ச்சிக்கடலில் எங்களை உலாவ விட்டதற்கு நன்றி ரசிக வேந்தர் சார்.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #2299
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    Dear Neyveli Vasudevan sir,

    Excellent coverage of "BHARATHA VILAS' with woderful analysis and superb stills.

    In your analysis you have covered each and every interesting points. As you told correctly, from beginning to end the movie goes very nicely without any boring scene. Every artist lend their share very very perfectly.

    The whole Indian like this 'Bharatha Vila' much, especially Islamic friends. Do you know why..?.

    Not for VKR done a roll as Muslim, not for adding some lines in the song about Muslims, BUT it was shown in the movie that, a Muslim youth (Hameed - Sasikumar) joined in the Indian Army and scrifice his life for the sake of the nation. Hats off to ACT. This is the real secularism.

    Some months before veteran actress Rajasulochana (whom we lost recently) was giving interview for TV channel, in her background there were many victory shields behind her, one among them was Baharatha Vilas.

    When the movie was released just one week before the release of Rajaraja Cholan, which was expected to spoil the success of Bharatha Vilas, but it stood strong because the stuff is there.

    India has two National Anthms..

    In Bengali 'Jana gana mana'
    In Tamil 'Indhiya naadu en veedu'.

    Thank you Vasudevan sir & Raghavendar sir for wonderful coverage of our evergreen Bharatha Vilas.

  11. #2300
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    //இன்னொரு சாதனையைக் குறிப்பிட்டே தீர வேண்டும். M.R.R.வாசு. வீட்டை வாங்க பொருள் வசதியில்லாமல் விலகிக் கொள்ள முற்படும்போது நாதழுதழுக்க அவர் மற்றவர்களிடம் இருந்து அழுதபடியே வீடு வாங்கலிலிருந்து விலகிக் கொள்வதாக கூறுமிடம். மனிதர் தன் ஆழ்ந்த குணச்சித்திர நடிப்பால் பார்ப்பவர் கண்களில் அருவியைக் கொட்ட வைத்து விடுவார்! அப்படி ஓர் உன்னத நடிப்பைக் கொட்டியிருப்பார் அந்த மகா நடிகர்!//

    Whenever actor Vasu Vikram (s/o M.R.R.Vasu) talking about his dad, he will mention this scene without fail. Such a power packed action by Vasu.

    When he and manorama coming with suitcase to vacate the house, for shortage of money for his share, VKR casually on his own style "enna Naidu pottiyoda varrar. oruvelai panaththai pooraa sillaraiyaa maaththi kondu vandhuttaaraa?" (that is VKR).

    another vayiru valikkum comedy by Vasu is the 'mid-night kottaan' scene, starting from that till he was attacked by his wife manorama with flower jar (when NT and Vasu covered their head with towel) we cant control our laugh. (Manorama's english to major "my, her two husbands missing")

    Raghavendar sir mentioned about ACT's introduction of tall actors in his movies, he is the one introduced another tall actor villian vasandhakumar in Adhey Kangal.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •