-
18th April 2013, 04:56 PM
#11
Junior Member
Newbie Hubber
விஸ்வநாதன்-ராமமூர்த்தி இருவரும் இணைந்து நடிகர்திலகத்தின் 25 படங்களுக்கு (1952-1965) இசையமைத்துள்ளனர். T .K .ராமமூர்த்தி தனியாக தங்க சுரங்கம். டிசம்பர் இல் சென்னை வந்த போது, விஸ்வநாதன் சார் பேரன் கல்யாண reception இல் விஸ்வநாதன் சார்,ராமமூர்த்தி சார் இருவரிடமும் ஆசிர்வாதம் வாங்கினேன். (சுசீலா அம்மாவிடமும்). உள்ளத்தில் நல்ல உள்ளம் (சக்ரவாகத்தில் ஆரம்பித்து,சரசாங்கியில் பல்லவி), பல்லவன் பல்லவி(நீலாம்பரி), அழகு ஒரு ராகம், ஒரு நாள் இரவில், எங்கே நிம்மதி, கண் போன போக்கிலே எல்லாம் ராம மூர்த்தியின் கை வண்ணங்கள். அத்தனை மேளகர்த்தா ராகங்களும் அத்துபடி. ஆனால் வாழ தெரியாத அப்பாவி.
ராமமூர்த்தி சார் தனியாக எனது பிடித்தம்.
தேன் மழை(கல்யாண, விழியால்,என்னடி ),நான்(அனைத்தும்),மறக்க முடியுமா(அனைத்தும்),தங்க சுரங்கம்(அனைத்தும்),எங்களுக்கும் காலம் வரும்(கள்ள பார்வை).காதல் ஜோதி(சாட்டை, உன்மேலே),மெட்ராஸ் டு பாண்டிசேரி (என்ன என்ன, ஹாய் கன்னியர்க்கு ,பயணம்),மூன்றெழுத்து(காதலன் வந்தான், ஆடு)
Last edited by Gopal.s; 19th April 2013 at 07:03 AM.
-
18th April 2013 04:56 PM
# ADS
Circuit advertisement
Bookmarks