-
18th April 2013, 08:17 PM
#11
Junior Member
Devoted Hubber
அவசியம் கேளுங்க. கேள்வி கேட்பவர் நிச்சயம் வெறுத்து போயிருப்பார். பின்னர் அழுதிருந்தாலும் ஆச்சர்யம் இல்லை. ராஜா சாரும் சலிக்கவில்லை, விடாமல் அவர் பதில் சொல்லுகின்ற விதம் இன்னிக்கு இவனை ஏண்டா பார்த்தோம் என்கிற அளவில் இருக்கிறது.
மேகா படத்தில் யுவன் ரெண்டு பாட்டு பாடி உங்களை எல்லாம் மகிழ்விக்க இருக்கிறாராம். என்னுடைய ரசனை மங்கி விட்டதா இல்லை யுவனை எனக்கு பிடிக்காமல் போய் விட்டதா என்று எனக்கே குழப்பம் வந்துவிட்டது.
Very poor interview and PR for Raja sir and the movie.
-
18th April 2013 08:17 PM
# ADS
Circuit advertisement
Bookmarks