-
19th April 2013, 11:06 PM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Gopal,S.
காலத்தின் கோலம் பாருங்கள்- பூர்வ குடியான நான் vietnam கோபால் என்று பெயரை சுமக்க,முதல் மரியாதை குயில் போல் 90 களில் பஞ்சம் பிழைக்க வந்தோர் என் ஊர் பெயரை சுமக்கிறார்கள்.
அண்ணாகாரு
நாங்களாவது பஞ்சம் பொழைக்க உள்ளூரிலேயே நெய்வேலிக்கு வந்தோம். Foreign க்கு ஓடிப்போய் பஞ்சம் பொழைக்கல.வியட் (நாம்) கோபால். அதுவும் நல்லதுக்குதான். (நமக்கு இருக்கும் குணத்திற்கு ஊள்ளூரில இருந்தா நிறைய தர்ம அடி வாங்க வேண்டியிருக்கும்
).நெய்வேலியில வேலை செய்யிற எல்லாருமே ரிடையர்ட் ஆனதும் துண்ட தோள்ல போட்டுகிட்டு ஊரப்பக்கம், நாட்டப்பக்கம் நடையைக் கட்ட வேண்டியதுதான். எங்க தாத்தாவோட சொந்த ஊரே நெய்வேலிதாம்பா. ஊர விட்டுப் போனதுக்கப்புறம் 'கடலூர்' வாசுதேவன் அப்படின்னு ஊர மாத்திக்குவோமில்ல.
Last edited by vasudevan31355; 19th April 2013 at 11:12 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
19th April 2013 11:06 PM
# ADS
Circuit advertisement
Bookmarks