-
20th April 2013, 02:29 PM
#2851
Junior Member
Regular Hubber
wow

Originally Posted by
Gopal,S.
மருதநாயகம் என்ற யூசுப் கான் 1725- 1764 ,வீர பாண்டிய கட்டபொம்மனுக்கு முந்தியவன்.(வீரபாண்டிய கட்டபொம்மன் 1761-1799).,மருதநாயகம் செத்த போது நமது கட்டபொம்மனுக்கு மூணு வயசுதான்.மருத நாயகம் பெரிய வீரனாகவே இருப்பினும், பிரச்சினைக்குரியவன். வெள்ளையர்களின் கூலி படையாகவே செயல் பட்டு பாளைய காரர்களை ஒடுக்கியவன். இறுதியில் சில காலம் ஆற்காட்டு நவாப்,britisher முதலியவர்களுடன் பிரச்சினை ஏற்பட்டதால் ,வேறு வழியின்றி எதிர்த்து தூக்கிலிட பட்டவன்.
வீர பாண்டிய கட்ட பொ ம்மனின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின் ,நடிகர்திலகத்தை வைத்து ,இதை படமாக்க எல்லா ஏற்பாடும் நடந்து முடிந்து விட்ட நிலையில் (1960-1961) ,பலரின் யோசனைகளை கேட்டு, கட்டபொம்மனில் அடைந்த நற்பெயரை ,இந்த பிரச்சினைக்குரிய படம் கேள்வி குறியாக்கி விடும் என்பதால் கை விட பட்டது.
WoW...
So..MaruthaNayagam was more a traitor than freedom fighter !
Then, on what basis, Mr.Kamalahassan said, Maruthanayagam was a great freedom fighter? He did not mention that Maruthanayagam fought for his own freedom also.. May be, Mr.KH wanted Maruthanayagam to overshadow VeeraPandiya Kattabomman with the help of today's useless Media which hypes...hypes...hypes and only hypes those whom they like ?
Oru Desa Dhrogiyai Viduthalai Poratta Veeran endru koora Eppadi Thunindhaar?
SRS
-
20th April 2013 02:29 PM
# ADS
Circuit advertisement
-
20th April 2013, 03:09 PM
#2852
Junior Member
Newbie Hubber
தேச துரோகியென்று கூற முடியாது. மிக பிரச்சினைக்குரியவன். இரண்டு விதமாக சித்திரிக்க படலாம்.(Grey shade )
-
20th April 2013, 03:21 PM
#2853
Senior Member
Seasoned Hubber
In my opinion Maruthanayagam aka Yusuf khan can´t be called freedom fighter since his motive to fight against the English was personal. More over I don´t think KH wanted this overshadow VKP (which can´t be overshadowed) but only to make a period film. After the experience of Viswaroopam I don´t think there would be any chance of Maruthanayagam seeing day light
niraive kaanum manam vendum
iraivaa nee adhai thara vendum
-
20th April 2013, 03:27 PM
#2854
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Gopal,S.
மிக பிரச்சினைக்குரியவன்.
தங்களைப் போலவா?
-
20th April 2013, 04:14 PM
#2855
Senior Member
Seasoned Hubber
Dear Prabhu Ram Sir,
Belated birthday wishes to you.
-
20th April 2013, 04:17 PM
#2856
Senior Member
Seasoned Hubber
Originally Posted by Gopal,S.
மிக பிரச்சினைக்குரியவன்.

Originally Posted by
vasudevan31355
தங்களைப் போலவா?
வார்த்தை ஜாலம்???
-
20th April 2013, 04:45 PM
#2857
Junior Member
Newbie Hubber

Originally Posted by
Gopal,S.
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-17
அவர் உளவியல் பாணியில் அமைந்த உத்தம புத்திரன், புதிய பறவை போன்ற படங்களை விரிவாக அலசுவோம். தயவு செய்து நடிகர்திலகத்துக்காக ஒரு முறை மேற்கண்ட ஆங்கில original chekhov விளக்கங்களை படித்து விட்டு என்னை தொடர்ந்தால் ,உங்களுக்கும் எனக்கும் வேலை சுலபம்.
----To be continued .
என்ன பசங்களா, எல்லோருக்கும் home work கொடுத்தேனே?சமத்தா பண்ணிட்டீங்களா?அடுத்த ப (பா)டத்துக்கு போகணும்.
Last edited by Gopal.s; 20th April 2013 at 04:49 PM.
-
20th April 2013, 04:48 PM
#2858
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Gopal,S.
என்ன பசங்களா, எல்லோருக்கும் home work கொடுத்தேனே?பண்ணிட்டீங்களா?அடுத்த ப (பா)டத்துக்கு போகணும்.
நாங்க வேற ஸ்கூலிற்கே போயாச்சு சார்!
-
20th April 2013, 04:56 PM
#2859
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Gopal,S.
நெய்வேலி அமராவதி திரையரங்கம்.
By the Way ,நெய்வேலி அமராவதியில் அதிக நாள் ஓடியவை வியட்நாம் வீடு, தில்லானா மோகனம்பாள். தலா 21 நாட்கள்.
Dear Gopal,
நம் சர் C.V.ராமன் நோபல் பரிசு பெற்ற நாட்களில் பல விருந்துகளுக்கு அழைக்கப்படுவது வழக்கம்.அப்படிப்பட்ட ஒரு விருந்தில் அவருக்கு மதுபானம் அளிக்கப்பட அதை நாசூக்காக மறுத்த அவர் சொன்னாராம்."உங்கள் அனைவருக்கும் Raman Effect on Alcohol பற்றி நான் விளக்கியுள்ளேன்.ஆனால் Alcohol Effect on Raman ஐ demonstrate செய்ய விரும்பவில்லை"
இங்கு பதிவு செய்யும் அனைவரிடமும் நான் கேட்பது "தலைவர் படங்கள் உங்கள் மேல் ஏற்படுத்திய தாக்கங்களை விவரியுங்கள்" என்று.ஆனால் நீங்களோ ஒரு படி மேலே சென்று,"தலைவர் படங்கள் பார்க்கப்போகுங்கால் உங்கள் குடும்பத்தில் சகோதரர்களுக்கிடையே நிகழ்ந்த தாக்குதல்களை சுவைபட விவரித்துள்ளீர்.!!"
மிகுந்த அதிருஷ்ட சாலி நீங்கள்.வாழ்க்கையில் ஒவ்வொரு வயதிலும் அதற்கதற்கான இன்பங்களை அனுபவித்து வந்துள்ளீர்.பீட்டர்,கடலை எதையும் நான் அறிந்திலேன்.What I have given and kept is not that much.Just a couple of incidents..
அன்று என் அப்பாவின் பிறந்தநாள்.அவருக்கு குடும்பத்துடன் வெளியே சென்று enjoy செய்ய ஆசை.மொத்தம் ஐந்து பேர்.ஒரு taxi யில் woodlands டிரைவ் இன்..நன்றாக மனம்போனபடி சாப்பிட்டு பில் தொகை ரூ. 20 கொடுத்து விட்டு,மீண்டும் taxi யில் சாந்தி தியேட்டர்.கூட்டமாவது கூட்டம் அப்படி ஒரு கூட்டம்.காட்சி ஆரம்பம் 6.30 மணிக்கு.நாங்கள் சென்றது 6.20க்கு.படம் வெளியாகி ஒரு வாரம்தான் ஆகியிருந்தது.வாசலில் 40 அடி உயர கட் அவுட்; சிவாஜி ஜாடையில் பரமசிவன்.கம்பீரமாக நிற்கிறார்.அப்பா சுற்றும் முற்றும் பார்க்க ஒரு ஆள் வந்து சார் ticket வேணுமா/ ஐந்து 2.50 ரூபா ticket மொத்தம் ஐம்பது ரூபா.உள்ளே சென்றால் APN வரவேற்புரையாற்றி முடித்து titles ஓடிக்கொண்டிருந்தது.. அப்புறம் 3 மணி நேரம் போனதே தெரியவில்லை.மீண்டும் வீட்டிற்கு டாக்ஸி பயணம் மீட்டர் சார்ஜ் 8 ரூபா கொடுத்து அன்றைய கொண்டாட்டங்களை முடித்தோம்.
மறுநாள்,நாங்கள மூன்று பேரும் அப்பா மாதா மாதம் தன நட்சத்திரத்தில் பிறந்தநாள் கொண்டாடினால் என்ன என யோசித்துக்கொண்டிருக்கும் போது.அம்மா அப்பாவிடம் டோஸ் விட்டுக்கொண்டிருந்தார்.."மொத்தம் கிட்டத்தட்ட நூறு ரூபா செலவு!! மாதக்கடைசியில் உங்களிடம் ஏது இவ்வளவு பணம்? அவர் கடைசியில் சொன்னார்," இல்லைடி ,மகாபலிபுரம் அருகில் எதோ உத்தண்டி என்ற கிராமம் இருக்காம்.அங்கே நிலம் சல்லிசா கிடைக்குது வாங்கிபோட்டால் பசங்க பெரியவங்களாகும்போது நல்ல சொத்தாக இருக்கும்ன்னு புரோக்கர் சொன்னான்.அதான் ஒரு மூணு கிரௌண்ட் வாங்கலாம்ன்னு பணம் எடுத்து வச்சிருந்தேன் அதுதான் நேத்திக்கு ஒரு குஷி மூடில செலவாயிடுச்சு".
இங்கே இன்னொரு முக்கிய குறிப்பு.ஏதோ 2.50,2.00,1.50 என்று இலக்கங்களைப் பார்த்து அன்று இவ்வளவு cheaப்பா, ராமராஜ்ஜியம் நடந்ததோ என்று இந்த திரியில் இருக்கும் 30 வயதிற்கு கீழ்பட்ட ஓரிருவர் முடிவுக்கு வரவேண்டாம்.அன்று ரூபாய்க்கு 20 இட்லி.இன்று அதே இட்லி ஏழு ரூபாய்க்கு ஒண்ணு.அதாவது 2.50 என்பது 50 இட்லி அல்லது 350ரூபாய் .மாற்றி சொன்னால் இன்று சத்யம் தியேட்டரில் பெஸ்ட் class 17 இட்லி அதாவது அந்த கால 85 காசு.
(இன்னும் இருக்கு)
-
20th April 2013, 05:15 PM
#2860
Junior Member
Regular Hubber

Originally Posted by
sivank
More over I don´t think KH wanted this overshadow VKP (which can´t be overshadowed) but only to make a period film.
I hope so ! But still I have my own doubts since the purpose of making Dasavatharam...Requesting NT to be part of Devar Magan Project..etc., I may be wrong too ! But one thing for sure ! Whenever he tried doing that he had miserably failed I would say ! 
Let us wait and watch How the Media hypes at some point in time if MN ignites once again !
From my end, I have decided to spread the knowledge on MN through all social networking sites and through other media available, just like a history book so that the generations be it is old, medium or new or future doesn't get misled and spread false history ..!
Bookmarks