-
21st April 2013, 12:44 PM
#11
கமல் என்ற நல்ல தமிழ் கலைஞனை நடிகர் திலகத்தின் திரியில் எதிர்மறையாக, விமர்சிக்கவே என்னுடைய இந்த மடல் இங்கே..
கமல் தரமான நடிகராக, நடன கலைஞராக, பின்னணிப் பாடகராக, வசனகர்த்தாவாக, பாடலாசிரியராக , இயக்குனராக, தயாரிப்பாளராக...
பன்மொழியிலும், தனது பன்முகத் திறமையை காட்டி, இந்திய அளவில் versatility தந்த உன்னத கலைஞரை தேவையற்ற முறையில் விமர்சிப்பது வருந்ததக்கது.
நடிகர் திலகத்தின் ஆதர்ச ரசிகனாக கமல் தன்னை பல தருணங்களில் வெளிப்படுத்திருக்கிறார் என்பது தெளிவான உண்மை.
Last edited by selva7; 21st April 2013 at 12:57 PM.
-
21st April 2013 12:44 PM
# ADS
Circuit advertisement
Bookmarks