-
21st April 2013, 02:56 PM
#11
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Gopal,S.
போதும் சௌரி ராஜன். எங்கள் எல்லோரிடமும், computer உள்ளது. அவர் எல்லா படங்களும் உள்ளது. Contribution என்ற பெயரில் எல்லாரையும் irritate செய்து கொண்டு, மாற்றி மாற்றி video போட்டு கொண்டு........
இந்த அழகில் எல்லாரையும் கலாய்ச்சிட்டாராமாம் !!!!
நீங்கள் பார்வையாளராக இருப்பது எல்லோர்க்கும் நலம்.
ஒரு சிறைச் சாலைக்கு,புதிய கைதி வந்து சேர்கிறார்.முதல் நாள் மாலை சிறையில் உள்ள அனைவரும் உள்ளே ஒரு மரத்தடியில் ஒன்று சேர்வது கண்டு தானும் அங்கு செல்கிறார்.அங்கு ஒருவர எழுந்து 172 என்று சொல்ல அனைவரும் கைக் கொட்டி சிரிக்கிறார்கள்.பிறகு இன்னொருவர் வந்து 33 என்று சொல்ல அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்.நம்மவருக்கோ ஒன்றும் விளங்கவில்லை .அருகில் இருப்பவர் சொல்கிறார் :
"அது ஒன்னும் இல்ல தம்பி!இந்த ஜெயிலுக்கே பல ஆண்டுகளாக ஒரே ஒருjoke புஸ்தகம்தான் இருந்தது.அதுவும் கிழிந்துபோய் விட்டது.அதை பலமுறை படித்திருக்கும் இவர்கள்,அந்த புஸ்தகத்தின் பக்க .எண்ணை ஒருவர் சொல்ல அந்த பக்கத்தில் உள்ள joke நினைவில் கொண்டு வந்து அனைவரும் சிரிக்கின்றனர்."
இதை கேட்டு நம் புதுமுகத்திற்கும் ஒரு ஆசை.நாமும் ஒரு joke சொன்னால்?
அடுத்த நாளும் கூட்டம் கூடுகிறது.இவர் நடுவில் போய் நிற்கிறார். 67 என்கிறார்.ஒருவர் முகத்திலும் ஈயாடவில்லை.திடுக்கிட்ட இவர் 99 என அப்போவும் ஒரே அமைதி.அவமானம் தாங்காமல் தன் இடத்திற்கு வந்த அவரைப்பார்த்து முன்னவர் சொல்கிறார் ,"தம்பி joke தெரிந்தா மட்டும் போதாது அதை சரியான முறையில் சொல்லவும் தெரிந்திருக்கவேண்டும்!"
copy & paste செய்வதில் குஞ்சென்றும் மூப்பென்றுமுண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!
-
21st April 2013 02:56 PM
# ADS
Circuit advertisement
Bookmarks