-
28th April 2013, 04:59 PM
#3081

Originally Posted by
Vankv
என்னதான் இருக்கிறதென்று முதன்முறையாக எதிர் கூடாரத்துக்குள் எட்டிப்பார்த்தபோது.... அட!
Did you notice there is a post, posted by a MGR fan by name 'makkalthilagam mgr' as id. (post with red bold letters) posted by yesterday or day before.
in that post there is a mention about you that, "post of Vanaja have been deleted because of some UNPARLIMENTARY WORDS in that post" he mentioned like that.
check.
-
28th April 2013 04:59 PM
# ADS
Circuit advertisement
-
28th April 2013, 06:04 PM
#3082
Junior Member
Devoted Hubber

Originally Posted by
RAGHAVENDRA
நூற்றுக்கு நூறு உண்மை.
டியர் கண்பத் சார்,
அவ்வப்போது வந்து போகாமல் தொடர்ந்து தங்கள் பதிவுகளை இங்கு அளிக்க வேண்டும்.
சௌரிராஜன் அவர்கள் தமிழில் பதிய முயன்று வருகிறார். நாளடைவில் அவரும் சகஜமாக தமிழில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வார் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.
நாம் அனைவரும் சிவாஜி ரசிகர்கள். நமக்குள் distance maintain பண்ணாமல் அன்புடன் பழகுவோமே.
================================================== ============================
மிக்க நன்றி ராகவேந்தர் சார்.
பொதுவாகவே எனக்கு யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கொள்கை தான்.மேலும் இந்த மய்யத்தில் நான் பெற்ற நட்பும் உறவும் பல.எனவே நான் அனைவருடனும் அன்புடன்தான் பழகினேன்; பழகுகிறேன்; பழகுவேன்.
மேலும் திரு.சௌரிராஜன் அவர்களின் பரந்த மனதை நான் அறிவேன்,தன்னை சிறிய எழுத்துக்களில் சிறுமை செய்வோரையும் "caps lock key" மூலமே தாராளமாக மன்னிக்கும் அவர் மனப்பக்குவத்தையும் சமீபத்தில் கண்டேன்.உண்மையில் என் கீ போர்டும் சில நாட்களாக தொல்லை செய்து வந்தது.முதலில் அவர் பதிவுகளில் inspire ஆகி,நான் போடுவதாக இருந்த பதிவு இதுதான்....
================================================== ==============================
INHA AVANI ENGUM HEDINAALUM NAM NADIKARHILKAHIRKU EEDAANA ORU NADIKARAI KAANBAHU ARIHU.ULAKA NAIKARKAL ANAIVARIAYUM HARASIN ORU HAIL VAIHU MARUHAIL NAM N YAI AMARA VAIHAL N PAKKAME KEEZHE VARUM.IHU SAHYAM.N RASIKARKALUKKU AVARE DEIVAM.
"HUPPAARKU HUPPAAYA HUPPAAKKI HUPPARKU HUPPAAYA HOOVUM MAZHAI'"
ENDRA VALLUVAR PERUNHAKAIYIN POYYAMOZHIKERPA N AMIL SAMOOKAHIRKU MAZHAIYAIPPONDRAVAR.
(FRIENDS! KINDLY EXCUSE.I WAS INSPIRED AND HRILLED BY A FEW POSS AND SARED YPING EVENHOUGH MY KEY BOARD IS MALFUNCIONING.(CAPS LOCK KEY CAN NO BE RELEASED AND HE KEY FOR LEER " " IS NO WORKING.)
================================================== ============================
ஆனால் அது சரியாக இல்லை எனத்தோன்றியதால் இன்று கீ போர்டை மாற்றி விட்டு வேறு பதிவை போட்டேன்.
பிள்ளைக்குத்தந்தை ஒருவன்..
நம் எல்லோருக்கும் தந்தை தலைவன்
தலைவர் ரசிகர் என ஆனோர் - தம்முள்
சண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ?
-
28th April 2013, 06:09 PM
#3083
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர் திரு ராகவேந்திரன் சார்
பொய் என்ற வார்த்தை எந்த அளவு பாதிப்பு ஏற்படுத்துகிறது என்பதனை இந்த காட்சி மூலம் ரசித்து பார்க்கலாம் .
-
28th April 2013, 06:10 PM
#3084
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Vankv
கண் பத்து அவர்களுக்கு வேற்று கிரக பாஷை தெரியுமோ?

தெரியாது அம்மணி!.ஆனால் "கண்பத்" எனும் பெயரை "கண் பத்து" என விளிப்போர் வேற்று கிரகத்தை சேர்ந்தவர்களோ என்ற சந்தேகம் உண்டு!
-
28th April 2013, 06:16 PM
#3085
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Vankv
என்னதான் இருக்கிறதென்று முதன்முறையாக எதிர் கூடாரத்துக்குள் எட்டிப்பார்த்தபோது....
p.s: எடுத்ததற்கெல்லாம் 'பாருங்க டீச்சர் இவ அடிக்கிறா' என்று 'பிராது' கொடுப்பதை விட்டுவிட்டு இது சகலருக்கும் பொதுவான திரி என்பதை நினைவில் கொள்வோம். இது எனது சொந்த கருத்து, பிடிக்கவில்லை என்றால் பார்க்காதது போல போய்க்கொண்டே இருக்கலாம்.
அம்மணி,இங்கு நீங்கள் பார்க்கும் சிறு சிறு கூடாரங்கள் சிவாஜி என்ற மிகப்பெரிய கூடாரத்தின் உள்ளே பத்திரமாகத்தான் இருக்கின்றன.எனவே கவலையை விடுங்கள்.ஆமாம்,நீங்கள் நலமா? ஏன் அடிக்கடி இங்கு எழுதுவதில்லை?
-
28th April 2013, 06:19 PM
#3086
Senior Member
Seasoned Hubber
Filter Coffee தான் பிடிக்கும். மற்ற பானங்கள் குறிப்பாக T(ea) பிடிக்காது என்பதற்காக உங்கள் எழுத்திலும் Tயை ஒதுக்கி விட்டீர்களே கண்பத் சார், இது நியாயமா... T(ea) குடிப்போர் சங்கம் சார்பாக தங்களுக்கு என் கண்டனங்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
28th April 2013, 06:22 PM
#3087
Senior Member
Seasoned Hubber
வினோத் சார்
சரியாக சொன்னீர்கள். அந்த வார்த்தை ஏற்படுத்தும் பாதிப்பே இவ்வளவு என்றால் அதனை செயல் படுத்துவதனால் ஏற்படுத்தும் பாதிப்பு... சொல்லி மாளாது... வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும் மனிதன் எப்படி இருப்பான் என்பதை நடிகர் திலகத்தின் படங்கள் பாடங்களாக தெரியப் படுத்துகின்றன என்பதற்கு ஒரு சான்றே இந்தக் காட்சி. தங்களுக்கு என் உளமார்ந்த நன்றி.
அன்புடன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
28th April 2013, 06:38 PM
#3088
Junior Member
Devoted Hubber

Originally Posted by
raghavendra
filter coffee தான் பிடிக்கும். மற்ற பானங்கள் குறிப்பாக t(ea) பிடிக்காது என்பதற்காக உங்கள் எழுத்திலும் tயை ஒதுக்கி விட்டீர்களே கண்பத் சார், இது நியாயமா... T(ea) குடிப்போர் சங்கம் சார்பாக தங்களுக்கு என் கண்டனங்கள்.


நன்றி சார்!
ஒரு சாதாரண கீ போர்டில் உள்ள T ஐ பிரசித்தி பெற்ற பானமான Tea ஆக மாற்றும் வித்தை உங்களுக்கே தெரியும்.
சமீபத்தில் என் நெருங்கிய நண்பர் கூட கேட்டார் "நீங்கள் மதியம் கூட டீ சாப்பிட மாட்டீர்களா?" என்று.
அந்தளவிற்கு நான் காபி பிரியன்.
(உங்கள் காதோடு ஒரு ரகசியம்:என் முந்தைய கீ போர்டில் காபி சிந்தி தான் T போய் விட்டது.)
நடிகர் திரு N.S.K வீட்டிற்கு ஒரு முறை எழுத்தாளர் கல்கி சென்றிருந்த பொது,மதுரம் அம்மையார் "என்ன சாபிடுகிறீர்கள்.டீயா,காபியா?" என வினவ அவர் சொன்னாராம்," டீ ஏ மதுரம்!"
Last edited by Ganpat; 28th April 2013 at 06:41 PM.
-
28th April 2013, 06:45 PM
#3089
Junior Member
Devoted Hubber
நண்பர் esvee,
இது வெறும் காணொளி அல்ல .திரைப்படகல்லுரிகளில் உடல் மொழி நடிப்பிற்கு வைக்கப்பட வேண்டிய ஒரு பாடம்.
நன்றி.
Last edited by Ganpat; 28th April 2013 at 06:48 PM.
-
28th April 2013, 06:58 PM
#3090
Junior Member
Regular Hubber
Bookmarks