Results 1 to 10 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

Threaded View

  1. #11
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர் திரு கோபால்

    மக்கள் திலகம் திரியை நீங்கள் படித்து வருவது அறிந்து மிக்க மகிழ்ச்சி .

    மக்கள் திலகம் திரியில் மக்கள் திலகம் புகழ் பாடும் செய்திகள் பதிவிடும் நண்பர்களின் பதிவுகள் உங்களுக்கு தனிப்பட்ட முறையில் உங்களுக்கு மட்டும் பிடிக்காமல் இருக்கலாம் .பலர் விரும்பி பார்க்கிறார்கள் . பாராட்டுகிறார்கள் .பதிவிடுகிறார்கள்

    அதே நேரத்தில் திரியில் பிறர் மனம் நோகும் படி பதிவிட்டால் உடனுக்குடன் நண்பர்களுக்கு அந்த தவறை செய்ய வேண்டாம் என்றும் கேட்டு கொள்கிறோம் .

    திரு கண்ணன் அவர்களின் பதிவில் இருந்த சுவாரசியாமான பகுதிகளை மட்டும் பதிவிட்டேன் .இதில் எந்த தவறும் இல்லை .

    பரந்த மனம் படைத்த நண்பர்களின் பதிவுகளை என்றும் வரவேற்கும்

    உங்கள் பதிவுகளை ரசிக்கும்
    நட்புடன்
    வினோத்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •