-
2nd May 2013, 09:11 PM
#3191
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Gopal,S.
திறமையும், கற்பனை வளமும் இல்லா நடிகர்கள், எந்த பாத்திரம் எடுத்தாலும் தனது ஒரே நடிப்பையே எல்லா பாத்திரங்களுக்கும் வழங்கி கொண்டு ஒரே மாதிரி ஜல்லியடித்து கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு இவர்களின் உண்மை இயல்பு கொண்ட ஒரே ஒரு வகை பாத்திரம்தான் பொருந்தும். இந்தியாவின் பல சராசரி நடிகர்கள் இந்த வகை பட்டவர்களே.
மற்றும் சில இயக்குனர்கள், பிச்சை காரன் பத்திரத்துக்கு உண்மை பிச்சைகாரனை தேடி பிடித்து(லூயி புனுவேல் ) இயல்பு தன்மை கொண்டு வருவார்கள்.
நடிப்பு என்பதே ஒரு exhibitionism .இயல்பான நடிப்பு என்பது பெரிய புருடா.இந்த வகை நடிப்பு கற்பனை வளமில்லா சராசரிக்கும் கீழான வகையை சேர்ந்தது.
உண்மைதான். அன்றும் இன்றும் பல நடிகர்களுக்கும் இது பொருந்தும்
-
2nd May 2013 09:11 PM
# ADS
Circuit advertisement
-
2nd May 2013, 09:16 PM
#3192
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Sowrirajan Sree
I KNOW my advise will always be good. Thanks for finally realizing and accepting it as good idea !
So please follow it !!

your case was lost long time ago, just say 'that's all your honour' and leave the NTcourt. you are better off in MT thread.
-
2nd May 2013, 09:23 PM
#3193
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Vankv
அற்புதம் கண் பத்தாரே! மிக நல்ல உதாரணம்!:-d
மிக்க நன்றி அம்மணி.
நீங்களும் யாருடனும்
டிஷ்யூம் டிஷ்யூம் டிஷ்யூம் டிஷ்யூம் டிஷ்யூம் டிஷ்யூம் டிஷ்யூம் டிஷ்யூம்..என்று குத்துசண்டையோ,
டிங் டிங் டிடிங் டிங் டிங் டிடிங் டிங் டிங் டிடிங் டிங் டிங் டிடிங்..என்று கத்தி சண்டையோ,
ஈஇய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் யாஆஆஆ என்று ஜூடோவோ
போடாமல் எல்லோருடனும் நட்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
(எனக்கு கொஞ்சம் முக்கிய வேலை இருப்பதால்,இத்துடன் முடித்துக்கொள்கிறேன்)
-
2nd May 2013, 09:26 PM
#3194
Junior Member
Regular Hubber

Originally Posted by
Vankv
your case was lost long time ago, just say 'that's all your honour' and leave the NTcourt. you are better off in MT thread.
t
அந்த கதையை இங்கு விடாதே அப்பனே !
Try to understand and differentiate between an Advocate and Judge !
வாயித மட்டுமே வாங்கும் வகத்த வக்கீல்களுக்கு அது தெரியாமல் தான் இருக்கும். காரணம் வாயித வாங்க மட்டும் நீதிமன்றம் வருவதால் வரும் வினை
And...those who don't know to differentiate, do lose the right to even think about passing a judgement.
I know where am better at ! And you know rather most of them know who you are !
So............Better Luck Next Time
Last edited by Sowrirajan Sree; 2nd May 2013 at 09:30 PM.
-
2nd May 2013, 09:27 PM
#3195
Junior Member
Devoted Hubber
You are sentenced to 15 years hard labour in Namitha thread!
YIKYASOB!........
-
2nd May 2013, 09:30 PM
#3196
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Ganpat
மிக்க நன்றி அம்மணி.
நீங்களும் யாருடனும்
டிஷ்யூம் டிஷ்யூம் டிஷ்யூம் டிஷ்யூம் டிஷ்யூம் டிஷ்யூம் டிஷ்யூம் டிஷ்யூம்..என்று குத்துசண்டையோ,
டிங் டிங் டிடிங் டிங் டிங் டிடிங் டிங் டிங் டிடிங் டிங் டிங் டிடிங்..என்று கத்தி சண்டையோ,
ஈஇய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் யாஆஆஆ என்று ஜூடோவோ
போடாமல் எல்லோருடனும் நட்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
(எனக்கு கொஞ்சம் முக்கிய வேலை இருப்பதால்,இத்துடன் முடித்துக்கொள்கிறேன்)
என்ன ஐயா இது? இதையெல்லாம் சண்டைஎன்றால் அப்போ உண்மையான சண்டைக்கு அர்த்தம் இல்லாமல் போகும்.
-
2nd May 2013, 09:34 PM
#3197
Junior Member
Regular Hubber

Originally Posted by
Vankv
You are sentenced to 15 years hard labour in Namitha thread!
YIKYASOB!........
Oh..!
Sure, if you wishes are so ... Every Convict is granted his last wish....and you are no different...!
I shall sentence you as per your wish !
And, I have broken the nip by declaring so !
Court is dispersed !
So......Better Luck Next Time !
-
2nd May 2013, 09:35 PM
#3198
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Sowrirajan Sree
t
அந்த கதையை இங்கு விடாதே அப்பனே !
Try to understand and differentiate between an Advocate and Judge !
வாயித மட்டுமே வாங்கும் வகத்த வக்கீல்களுக்கு அது தெரியாமல் தான் இருக்கும். காரணம் வாயித வாங்க மட்டும் நீதிமன்றம் வருவதால் வரும் வினை
And...those who don't know to differentiate, do lose the right to even think about passing a judgement.
I know where am better at ! And you know rather most of them know who you are !
So............Better Luck Next Time

looks like you are good at nothing, even sarcasm! you've got long way to go mate, go practice your lines...
-
2nd May 2013, 09:42 PM
#3199
Junior Member
Regular Hubber

Originally Posted by
Vankv
looks like you are good at nothing, even sarcasm! you've got long way to go mate, go practice your lines...
Wow...I can see that pinch of frustration in your statement, that of a loser !
Just the beginning..! Await more !
And...!
Better luck next time !
-
2nd May 2013, 10:12 PM
#3200
Junior Member
Regular Hubber
"இயற்கையான நடிப்பு" Vs "செயற்கையான நடிப்பு"
நடிப்பு என்பதே செயற்கைதான். இதில் "இயற்கையும்" " செயற்கையும்" எங்கே வந்தது ?
ஒரு வாதத்திற்காக இருக்கிறது என்று வைத்துகொண்டாலும் நம் தமிழக மக்கள் எந்த விஷயத்திலும் இயற்கையை விட செயற்கையை தான் அதிகம் எல்லாவற்றிலும் விரும்பினார்கள்..!
உதாரணமாக நாம் ஒரு சண்டைகாட்சியை எடுத்துகொண்டோமேயானால் வில்லன் மட்டுமே அடிவாங்கும் "செயற்கையான" சண்டைகாட்சியை தான் அதிகம் விரும்பினார்கள் !
வில்லன் சமபலம் வாய்ந்தவனாக வந்து கதாநாயகனுடன் சரிக்கு சமமாக சண்டை போடும் சண்டைகாட்சியயா விரும்பினார்கள் ? இல்லையே !
அதுபோல தான் நடிப்பும் என்று வைத்துகொள்வோம் ! உலகத்தில் நடிகர் திலகத்தை அறிந்தவர்கள் யாரிடம் கேட்டாலும் ...ஏன்...ஒரு குழந்தையை கேட்டாலும் "சிவாஜி மாதிரி நடிக்க ஒருத்தன் பொறக்கணும் என்றோ அல்லது "சிவாஜி மாதிரி எவனளையும் நடிக்க முடியாது பா ! என்று தான் கூறுவார்களே அல்லாமல் வேறு ஒரு நடிகர் பெயரை சொல்லி அவரு செம்மையா நடிப்பாரு! என்று கூறும் சரித்திரம் இதுவரை கேட்டதும் இல்லை இனி கேட்க போவதும் இல்லை.
இதுதான் உண்மை !
Bookmarks