-
3rd May 2013, 06:24 AM
#3211
Junior Member
Platinum Hubber
இன்று பிறந்த நாள் கொண்டாடும் இனிய நண்பர் திரு சதீஷ் அவர்களுக்கு அன்பு பிறந்த நாள் பரிசு .
-
3rd May 2013 06:24 AM
# ADS
Circuit advertisement
-
3rd May 2013, 06:29 AM
#3212
Junior Member
Newbie Hubber
தாமதத்திற்கு மன்னிக்கவும். அசுர உழைப்பை நல்கி, எல்லோருடனும் நட்பு நாடி அரவணைத்து சென்று 4000 பதிவுகள் கடந்த வினோத் சாருக்கு வாழ்த்துக்கள்.
-
3rd May 2013, 06:31 AM
#3213
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
esvee
இன்று பிறந்த நாள் கொண்டாடும் இனிய நண்பர் திரு சதீஷ் அவர்களுக்கு அன்பு பிறந்த நாள் பரிசு .
நன்றி வினோத் சார். தங்களின் மனம் மிக்க வாழ்த்துக்கு நன்றி.
மற்றான் தோண்டடுக்கு மல்லிகையும் மனம் வீசும் என்ற அறிஞர் அண்ணாவின் சொல்படி நடிகர் திலகம் மற்றும் மக்கள் திலகம் ரசிகர்கள் அன்புடம் இருப்போம்.
-
3rd May 2013, 06:36 AM
#3214
Junior Member
Senior Hubber

Originally Posted by
RAGHAVENDRA
Dear Sathish Sir,
Wish you many more happy returns of the Day இந்நன்னாளில் தாங்கள் தொடர்ந்து எல்லா வளமும் பெற்று நல்வாழ்வு வாழ வாழ்த்துகிறேன்.

Many more HAPPY RETURNS OF THE DAY saish sir. with all blessingsand good wishes.
-
3rd May 2013, 06:39 AM
#3215
Junior Member
Platinum Hubber
எனக்கு வாழ்த்து தெரிவித்த இனிய நண்பர் திரு கோபால் அவர்களுக்கும்
பிறந்தநாள் கொண்டாடும் திரு சதீஷ் அவர்களின் நன்றி பதிவுக்கும் நன்றி . நன்றி .
இரண்டு சாதனையாளர்களின் ரசிகர்கள் என்ற முறையில் பெருமையுடன் நட்புடன் தொடர்வோம்
என்றும் நட்புடன்
வினோத்
-
3rd May 2013, 06:39 AM
#3216
Junior Member
Senior Hubber
Golden words about uttama putiran our beloved nadigarthilagam. GOPAL SIR INDHA ORU REPLY PODUMEE NADIPPU ENSRAL ENNAVENDRU THERIYADAVARGALUKKU.
KUDOS.
Last edited by Subramaniam Ramajayam; 3rd May 2013 at 06:42 AM.
-
3rd May 2013, 06:49 AM
#3217
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Subramaniam Ramajayam
Many more HAPPY RETURNS OF THE DAY saish sir. with all blessingsand good wishes.
Thank you Subramaniam Ramajayam for your blessing.
-
3rd May 2013, 06:51 AM
#3218
Senior Member
Seasoned Hubber
ஒவ்வொருவரும் நடிகர் திலகத்தைப் பற்றி எழுதும் போது, அவர் மேல் இருக்கும் பக்தி தம்மையறியாமலேயே அல்லது அறிந்தே எழுத்து வன்மையைக் கொண்டு வருகிறது. நாளடைவில் இதனுடைய மெருகேறிக்கொண்டு வந்து இத்திரியின் மேன்மையை மட்டுமின்றி இம் மய்ய இணைய தளத்திற்கும் பெருமையைத் தேடித் தரும் வகையில் அமைந்து வருகிறது மகிழ்ச்சியாக உள்ளது. இதில் ஒரு சிறப்பம்சம் என்ன வென்றால் ஒவ்வொருவருவருடைய ஸ்டைலும் தங்களுடைய தனித்தன்மையைக் கொண்டிருப்பது தான். இது நடிகர் திலகத்திற்கு அவருடைய ரசிகர்கள் செய்யும் மிகச் சிறந்த தொண்டு என்பதையும் தாண்டி மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகவும் விளங்கி வருகிறது.
டியர் சௌரிராஜன்
என்னுடைய நம்பிக்கை வீண் போகவில்லை. தங்களுக்குள் உள்ள தமிழ்ப் புலமையை நடிகர் திலகம் எப்படி வரவழைத்து விட்டார் பாருங்கள். இனி தொடர்ந்து தாங்கள் இது போன்று அழகிய தமிழ் நடையிலேயே எழுதுங்கள். பாராட்டுக்குள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
3rd May 2013, 07:04 AM
#3219
Junior Member
Newbie Hubber
There are different forms in various arts which is developing further as intellectually,aesthetically human race is progressing and developed non-linear ,abstract thinking to appreciate various forms. (ofcourse applicable only for developed individuals)
naturalism and Realism are one of the out-dated primitive forms .
Painting- Impressionism,Expressionism,pointilism, naturalism,Realism, surrealism,Cubism, Abstract form, Post-modernistic and manymore.
Writing- Romanticism,Naturalism,Realism, stream of Consciousness, Surrealism,Magical Realism, Abstract Writing, Non-linear Nerration,transgressive writing, Post-modernism to name a few.
Acting- I explained already . Only one encompasses all- Sivaji ism.
Last edited by Gopal.s; 3rd May 2013 at 02:32 PM.
-
3rd May 2013, 07:23 AM
#3220
Senior Member
Diamond Hubber


அன்புடன்
நெய்வேலி வாசுதேவன்
Bookmarks