"நான் யார் யோசனையையும் கேட்க மாட்டேன்! " - தலைப்பையே இப்படித்தான் வைக்கிறார்கள்.
https://twitter.com/IlaiyaraajaFans/...213185/photo/1
தலைப்பே போதும்! வெகுஜன மக்களது ராஜாவின் பிம்பம் இன்னும் பெரிதாகவதற்கு.
"யார் யோசனைகளையும் ஏற்றுக்கொள்பவன் அல்ல", "அவர்களின் யோசனைகளை விட நல்லதாகத்தான் இருக்கும்"
ராஜாவும் மாறல.. மக்களின் இசை தவிர்த்து அவர் மீதான மதிப்பீடும் மாறப்போவதில்லை. சக்ரம் சுழண்டு கொண்டெ இருக்கட்டும்.




Bookmarks