சார். அதே நேரத்தில் நாம் பொது ஜனங்களோட உரையோடும்போது "தலைக்கணம் பிடிச்சவர்"னு பொத்தாம் பொதுவா வருகிற அபிப்ராயங்களையும் சகிச்சுக்கணும்னு நெனைக்கிறேன். ரெண்டும் ரெண்டு விதமான துருவங்கள். அவர் எந்தப் பத்திரிகை மூலமாக லட்சக்கணக்கான மக்களை கேள்வி - பதில் மூலமாக சென்றடைகிறாரோ அதே பத்திரிக்கைத்தான் "நான் யார் யோசனையையும் கேட்க மாட்டேன்!" என்ற வாசகத்தை கொட்டை எழுத்தில் பிரசுரிக்கிறது. அவர்களுக்கு எப்படியெல்லாம் செய்தால் பொதுமக்களின் கவனத்தை கவரலாம் என்பதறிந்து அதையே முன்னிலைப் படுத்துகிறார்கள். In one way, its damaging IR's image. IMO. (நான் அதுக்குள்ளேயே இரு நண்பர்களிடமிருந்து இதே அலைநீள அபிப்ராயங்களை எதிர்க்கொண்டு விட்டேன். )




Bookmarks