-
7th May 2013, 07:08 AM
#3301
Junior Member
Newbie Hubber
[QUOTE=RAGHAVENDRA;1040468]டியர் சௌரிராஜன்
இந்த மய்யம் திரியில் நடிகர் திலகம் என்ற பெயர் சொன்னவுடனே பல புதிய தலைமுறையினர் உடல் சிலிர்த்துக் கொண்டு உடனே ஓடி வந்து REFER செய்தது முரளி சாரின் பதிவுகளைத் தான். அந்த அளவிற்கு அவர் ஆணித்தரமாக நடிகர் திலகத்தின் சிறப்புகளையும் சாதனைகளையும் இங்கே பதித்திருக்கிறார். பம்மலார் வந்த பின்னர் முரளி சாரின் பதிவுகளுக்கு ஆதார ஸ்ருதியான ஆவணங்களைத் தந்து நடிகர் திலகத்தின் சாதனைகளை ஊரறியச் செய்தது மட்டுமல்லாமல் அது வரை நிலவி வந்த MYTHகள் அனைத்தையும் உடைத்தெறிந்து விட்டனர். அது மட்டுமில்லாமல் வாசு சாரும் எங்கும் கிடைக்காத பல அரிய ஆவணங்களைப் பகிர்ந்து கொண்டு அவர்கள் இருவரின் முயற்சியில் பங்கு கொண்டு சிறப்பான பணியாற்றியுள்ளார்.
இந்த முயற்சியில் பம்மலார், வாசு மற்றும் அடியேன் சந்தித்த மனக் கஷ்டங்கள் தாங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்.
நம்முடைய திரியில் நடிகர் திலகத்தைப் பற்றி இடம் பெற்றுள்ள சாதனை விவரங்கள், நிழற்படங்கள் இவையனைத்துமே மேற்கோள் காட்டப் படலாம். ஆனால் அவற்றை உரிய முறையில் நாம் எடுத்தியம்ப வேண்டும். அப்படி செய்யும் போது, அந்த பதிவின் நாள், எந்த பாகம் போன்ற விவரங்களுடன்
என்று தனியாக பிரித்துக் காட்டுங்கள். அந்த QUOTE முடிந்த வுடன் தங்கள் கருத்தைத் தொடர்ந்து எழுதி முடியுங்கள்.
அதே போல் பம்மலார் அவர்கள் மிகுந்த சிரமத்திற்கிடையே ஆவணங்களை இங்கு வழங்குகிறார். ஆனால் இதே ஆவணத்தை மற்ற சமூக வலைத் தளங்களில் பயன்படுத்தும் நம் நண்பர்கள் பம்மலாரின் WATERMARK கின் மேல் தன்னுடைய WATERMARK கினை overwrite செய்து தாங்கள் பேணிப் பாதுகாத்தது போன்ற தொரு சித்திரிப்பினை ஏற்படுத்துகின்றனர். இது நம் நண்பர்களுக்கு நாமே செய்தும் துரோகம் போன்றது. இப்படி செய்தால் மேற்கொண்டு அரிய ஆவணங்களை நாம் பெறாமல் போய் விட வாய்ப்புள்ளது. அந்த நண்பர்கள் இனிமேல் இந்த மாதிரி செய்யாமல் இருக்க வேண்டும் என நான் விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.
இது தங்களுக்கு மட்டுமின்றி நம் அனைத்து நண்பர்களுக்கும் தான், நான் உள்பட.
ராகவேந்தர் சார்,
நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை. முரளி, பம்மலார்,வாசு ,நீங்கள் எல்லோரும் எங்களுக்கு தங்க நாற்கர சாலை போட்டு கொடுத்ததால்தான் ,இன்று நாங்கள் Benz கார் இல் உலா வருகிறோம். உங்களின் பணி போற்ற தக்கது. உங்கள் இணைய தளம் ,உங்கள் கொடியை என்றுமே தூக்கி பிடிக்கும்.
Last edited by Gopal.s; 7th May 2013 at 07:17 AM.
-
7th May 2013 07:08 AM
# ADS
Circuit advertisement
-
7th May 2013, 07:08 AM
#3302
Senior Member
Seasoned Hubber
-
7th May 2013, 07:18 AM
#3303
Junior Member
Newbie Hubber

Originally Posted by
Murali Srinivas
கோபால்,
நான் முன்னரே சொன்ன மாதிரி நீங்கள் என் பதிவுகளை வைத்துக் கொண்டு எத்துனை வார்த்தை ஜால விளையாட்டுகளை விளையாடினாலும் எனக்கு எந்த பிரச்சனையுமில்லை. நான் ரசிக்கவே செய்வேன். வீண் விவாதங்கள் இல்லாமல் தொடர் தொடர்ந்தால் நன்று.
அன்புடன்
முரளி சார்,
நான் நடிகர் திலகத்தை தொழுபவன். அதனால்தானோ என்னவோ, அவரின் இயல்பான , வார்த்தையில் தேனாக பேசாமல், செயலில் தேனாக இனிப்பவனாக தொடருகிறேன்.(not sweet by words but sweet by deeds ). எனக்கு அகந்தை,மமதை என்றெல்லாம் துளியும் இல்லை. நகைச்சுவை பிடிக்கும்.செல்லமாக, நான் நட்பு வட்டம் என்று நினைப்பவற்றை சீண்ட பிடிக்கும்.
ஙொ ப்புரானே அம்புடுதேன்.
-
7th May 2013, 07:25 AM
#3304
Senior Member
Seasoned Hubber
Dear Sathish Sir,
அருமையான நிழற்படங்களை இங்கு பகிர்ந்து கொண்டு வருகிறீர்கள். நடிகர் திலகத்தின் ஒவ்வொரு புகைப்படத்திலும் கோபால் சார் ஆயிரம் ஆய்வுக்கட்டுரைகள் எழுதுவார். நம்முடையை திரியினைப் பொறுத்த வரை விஷயங்கள் தகவல்கள் கருத்துக்கட்டுரைகள் ஏராளமாக இன்னம் இடம் பெற உள்ளன. இதில் குறிப்பிடத் தக்க ஒரு அம்சம் என்னென்றால், பல இணைய தளங்களில் தற்காலத்தில் இடம் பெறும் நடிகர் திலகத்தின் நிழற்படங்களில் பெரும்பாலானவை நம்முடைய மய்யத்தில் நம் நண்பர்கள் பதிவு செய்வதே ஆகும். எனவே தாங்கள் பகிர்ந்து கொள்பவற்றில் கூட அவ்வாறு முன்பே இங்கு இடம் பெற்றவை இருக்கலாம். எனவே இங்கு இது வரை இடம் பெறாத அபூர்வ படங்களைத் தேடிப் பிடித்து நம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
AS FAR AS POSSIBLE LET US AVOID REPETITION UNLESS REQUIRED FOR PURPOSE OF QUOTES.
நம்முடைய அபூர்வ நிழற்படங்கள் வரிசையில் இடம் பெறுபவை இது வரை இணையத்தில் வராமல் நம்முடைய திரியின் மூலம் உலகிற்கு அறிமுகம் ஆகின்றன. அந்த வரிசையில் மற்றொன்று.
சித்ராலயா சார்பில் துளசி என்றொரு படத்திற்கு ஸ்ரீதர் பூஜை போட்டார். அப்படத்தை நடிகர் திலகம் துவக்கி வைத்தார். அப்போது எடுக்கப் பட்ட நிழற்படம். பொம்மை மாத இதழிலிருந்து. இது வரை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். இப்போது நமக்காக, நம் பார்வைக்காக.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
7th May 2013, 07:29 AM
#3305
Senior Member
Seasoned Hubber
ராகவேந்தர் சார்,
நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை. முரளி, பம்மலார்,வாசு ,நீங்கள் எல்லோரும் எங்களுக்கு தங்க நாற்கர சாலை போட்டு கொடுத்ததால்தான் ,இன்று நாங்கள் Benz கார் இல் உலா வருகிறோம். உங்களின் பணி போற்ற தக்கது. உங்கள் இணைய தளம் ,உங்கள் கொடியை என்றுமே தூக்கி பிடிக்கும்.
மிக்க நன்றி கோபால் சார். நம்முடைய.... நடிகர் திலகம் இணைய தளம்... நடிகர் திலகத்தின் கொடியைத் தான் தூக்கிப் பிடிக்கும். தங்களைப் போன்ற அவருடைய கோடிக்கணக்கான தொண்டர்களில் அடியேனும் ஒருவன். அவ்வளவே. இந்தப் பெருமையெல்லாம் ... தங்களைப் போன்ற சிவாஜி ரசிகர்களைத் தான் சேரும்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
7th May 2013, 08:13 AM
#3306
Junior Member
Newbie Hubber
பார்த்தசாரதி சார்,
தங்கள் ஆலோசனையின் படி, page 321 பதிவு 3204 இல். குரலையும் சேர்த்து விட்டேன். திருப்தி தானே?
-
7th May 2013, 08:30 AM
#3307
Junior Member
Newbie Hubber
ரசிகர்கள் யாராவது கவனித்தார்களா என்று தெரியவில்லை. நான் மிக மிக ரசித்தது நடிகர்திலகம் ஹோட்டல் இல் பாரதியை சந்திக்கும் இடம்.(தங்க சுரங்கம்) காத்திருக்கிறேன் என்று குறிக்க கதவை செல்லமாக ஒரு தட்டு.அவருடைய கையசைவுகள், stylish சேட்டைகள் ரொம்ப ஜாலி ஆக இருக்கும். glouse ஊதும் அழகு ஒன்றே போதும். casual jolly நடிப்பிலும் எங்கள் நடிகர்திலகம் கொடிதான் .
-
7th May 2013, 08:34 AM
#3308
Junior Member
Devoted Hubber

Originally Posted by
raghavendra
மிக்க நன்றி கோபால் சார். நம்முடைய.... நடிகர் திலகம் இணைய தளம்... நடிகர் திலகத்தின் கொடியைத் தான் தூக்கிப் பிடிக்கும். தங்களைப் போன்ற அவருடைய கோடிக்கணக்கான தொண்டர்களில் அடியேனும் ஒருவன். அவ்வளவே. இந்தப் பெருமையெல்லாம் ... தங்களைப் போன்ற சிவாஜி ரசிகர்களைத் தான் சேரும்.
ராகவேந்தர் சார்!
திருத்தம்.
தங்களைப் போன்ற சிவாஜி ரசிகர்களைத் தான் சேரும் என்பதை
நம்மைப் போன்ற சிவாஜி ரசிகர்களைத் தான் சேரும்
என மாற்றிவிடுங்கள்.:-d
மற்றபடி உங்கள் பாராட்டுதல்களுக்கு (#3294) மிக்க நன்றி
-
7th May 2013, 10:19 AM
#3309
[QUOTE=RAGHAVENDRA;1040468]டியர் சௌரிராஜன்
நம்முடைய திரியில் நடிகர் திலகத்தைப் பற்றி இடம் பெற்றுள்ள சாதனை விவரங்கள், நிழற்படங்கள் இவையனைத்துமே மேற்கோள் காட்டப் படலாம். ஆனால் அவற்றை உரிய முறையில் நாம் எடுத்தியம்ப வேண்டும். அப்படி செய்யும் போது, அந்த பதிவின் நாள், எந்த பாகம் போன்ற விவரங்களுடன்
என்று தனியாக பிரித்துக் காட்டுங்கள். அந்த QUOTE முடிந்த வுடன் தங்கள் கருத்தைத் தொடர்ந்து எழுதி முடியுங்கள்.
Mr. Raghavendar sir,
exactly you told what I want to tell. When I started reading Thiruvilaiyaadal achievements, on the first line itself I fount out it is the one which our Murali sir wrote in 'Sivajiyin saadhanai sigarangal' thread. Every line of our Murali sir's posts are 'manappaadam' for our fans.
-
7th May 2013, 11:00 AM
#3310
Senior Member
Seasoned Hubber
Dear Sowrirajan Sir,
Your Post about Thiruvilaiyadal is very nice.
Thanks
Bookmarks