-
10th May 2013, 03:16 PM
#3421
Junior Member
Regular Hubber
-
10th May 2013 03:16 PM
# ADS
Circuit advertisement
-
10th May 2013, 03:23 PM
#3422
Junior Member
Regular Hubber
confess பண்ணி முடித்ததும், அந்த train உடலை சிதைத்ததை விவரித்து விட்டு அதிர்ச்சி கலந்த பய உணர்வுடன் அலறி, ஒண்ணு மட்டும் உறுதி என்று சொல்லி விட்டு மூக்கை கைகுட்டையால் சிந்தும் improvisation (humanising the celluloid image ).குழந்தை போல் தன் conclusion சொல்லி விட்டு, பந்தாவாக எழுந்து வந்து எல்லோரிடமும் இல்லை என்ற பதிலை கேட்டு பெற்று ,லதா தன்னை கைது செய்ய சொன்னதும்,நம்பவோ,ஜீரணிக்கவோ முடியாமல் உண்மை உணர்ந்து என்ன அழகான நடிப்பு என்று சித்ராவிடம் சொல்லி(அப்போது கூட லதா நடிக்கவில்லை என்ற நம்பிக்கை)
அதை வைச்சா என்னை வீழ்த்திட்டே, அத்தனையும் நடிப்பா என்று குழந்தையின் ஏமாற்றம் நிறைந்த தேம்பலுடன் கேட்டு, லதா தன்னை உண்மையாய் நேசிப்பதை அறிந்து கொள்ளும் நெகிழ்வு..(தாடையை தடவி)
இப்போது சொல்லுங்கள். இந்த மாதிரி ஒரு அதிசயம் உலகத்தில் உண்டா?கண்டதுண்டா?
----To be continued[/QUOTE]
இல்லை கோபால்...இல்லை......!
நிச்சயமாக இல்லை கோபால் ! நிச்சயமாக இல்லை ! எவ்வளவு வருடங்களானாலும் சரி ! நீங்கள் எழுதுவதை நான் படிக்கிறேன் கோபால்...படிக்கிறேன்....!
உடனே கோபால் : (தாடையை தடவி) சௌரியே நீ படிக்க...! ஜவுரியே நீ கழட்டி வைக்க ! .....மன்னிக்கவேண்டும் என்னை ஒருநிமிடம் கதாபாதிரத்தினுள் இழுத்துசென்றுவிட்டது..!
அருமையான அலசல் !
-
10th May 2013, 04:23 PM
#3423
Senior Member
Seasoned Hubber
டியர் கோபால் சார்,
மிகச் சிறந்த character analysis of Pudhiya Paravai, viz. Gopal. Despair, Depression, Frustration, Agony,Anxiety, Joy, Anticipation, Expection, இப்படி antonym, synonym உள்ள அனைத்து உணர்ச்சிகளுக்கான வார்த்தைகளுக்கும் இப்படத்தில் உருவம் கொடுத்திருப்பார் நடிகர் திலகம். அதனை அருமையாக சித்தரித்துள்ளது தங்கள் எழுத்தின் சிறப்பு. பாராட்டுக்கள்.
தொடரும் பதிவுகளில் தாங்கள் character analysis செய்யும் போது, எந்த school of acting refer செய்கிறீர்களோ, அதனுடைய சம்பந்தப் பட்ட தியரியினை இங்கு ஒரு மேற்கோள் காட்டி அதற்கு உதாரணத்துடன் விளக்கம் அளித்து அதன் பின்னர் அதனையெல்லாம் மிஞ்சி நடிகர் திலகம் எப்படி சாதித்துள்ளார் என்பதனைக் கூறினால் இன்னும் சிறப்பாக இருக்கும். எல்லா பதிவுகளுக்கும் அவ்வாறு செய்ய வேண்டும் என்பதில்லை. எங்கெங்கு முடியுமோ அல்லது தேவையோ அங்கே குறிப்பிடலாம்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
10th May 2013, 04:30 PM
#3424
Senior Member
Seasoned Hubber
Filmography திரியில் அடுத்து இடம் பெறப் போகும் படத்தைப் பற்றி ஆலோகிக்கிறார்களோ நடிகர் திலகமும் பீம்சிங்கும்?
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
10th May 2013, 04:39 PM
#3425
Junior Member
Devoted Hubber

Originally Posted by
sowrirajann sri
i don't see any insult there !
It is definitely not a insult. Let's look at things in a different perspective too !
Regards
srs
நான் ஏற்கனவே சொன்ன தில்லானா மோகனாம்பாள் படக்காட்சியில் தொக்கியுள்ள அவமரியாதை புரிந்தால் இதுவும் புரியும்.ஆனால், "நாகேஷ் சொன்னதில் தப்பு என்ன உள்ளது?..எல்லாரும் அவரவர் வாத்தியங்களை எடுத்துக்கொண்டு வாங்க" என்று தானே சொன்னார் எனத் தோன்றினால்?
இன்னொரு உதாரணம்..
திருவிளையாடல் படத்தில்,
கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவு முளவோநீ யறியும் பூவே
என்ற செய்யுளை தருமி சொல்வதற்கும்,
சிவபிரான் சொல்வதற்கும் உள்ள வித்தியாசம்,
இந்த உதவாக்கரை nd tv பட்டியலும் உள்ளது.
எந்த விஷயத்தை பட்டியலிட்டாலும் அதில் ஒரு ஒழுங்குமுறை வேண்டும்.
குறைந்த பட்சம் அகர வரிசையிலாவது இருக்க வேண்டும்.இது கூட தெரியாதவர்கள்
பட்டியலிடக்கூடாது.
சரி விடுங்கள்..சென்னை தி.நகர்,செவாலியர் சிவாஜி கணேசன் சாலை கதவிலக்கம் 14,15,16. மற்றும் 18,19 20 களில் எவரும் வசிப்பதையே கதவிலக்கம் 17 இல் வசிப்பவருக்கு ஒரு வகையில் அவமரியாதை என கருதியவன் நான்.என்னிடம் போய் இந்த nd tv பட்டியலில் குறை இல்லை என்றால்??
நன்றி.வணக்கம்.
-
10th May 2013, 05:02 PM
#3426
Junior Member
Devoted Hubber

Originally Posted by
kalnayak
ரவிச்சந்திரன் சார்,
திரியில் நெருப்பை பத்த வச்சிட்டு இப்படி ஓடி போயிட்டீங்களே!!! இம்புட்டு பேரு என்னமா விளக்கம் கொடுத்திருக்காங்க.
ஒரு எட்டு வயது சிறுவன் ஏதோ எழுதிக்கொண்டிருக்கிறான்..
அருகில் அவன தந்தை செய்தித்தாள் படித்துக்கொண்டிருக்கிறார்.
திடீரென்று அவன், "sex என்றால் என்னப்பா?" என வினவ,
திடுக்கிடும் அவன் தந்தை,சுதாரித்துக்கொண்டு சில நிமிடங்கள் தீவிர யோசனைக்குப்பிறகு,
இனப்பெருக்கம், அதன் அவசியம், வெவேறு ஜீவராசிகள் எவ்வாறு இதை மேற்கொள்கின்றன,மனித இனம் இதை எப்படி நோக்குகிறது,இதை ரகசியமாக வைப்பதின் காரணம் என்ன,போன்ற விஷயங்களை ஒரு முப்பது நிமிடம் விரிவுரையாக செய்து முடிக்கிறார..
பிரமித்து போய் கேட்டுக்கொண்டிருந்த மகன் சொல்கிறான்,,
"அம்மாடி!! இத்தனை விஷயத்தையும் இத்தனூண்டு இடத்தில எப்படி எழுதுவது?"
அவன் காண்பிப்பது ஒரு விண்ணப்ப தாள்.அதில்
1) Name என்ற வரியை அடுத்து
2) sex என ஒரு வரி விடப்பட்டுள்ளது.
-
10th May 2013, 06:34 PM
#3427
Senior Member
Diamond Hubber
-
10th May 2013, 07:21 PM
#3428
Junior Member
Newbie Hubber

Originally Posted by
RAGHAVENDRA
டியர் கோபால் சார்,
மிகச் சிறந்த character analysis of Pudhiya Paravai, viz. Gopal. Despair, Depression, Frustration, Agony,Anxiety, Joy, Anticipation, Expection, இப்படி antonym, synonym உள்ள அனைத்து உணர்ச்சிகளுக்கான வார்த்தைகளுக்கும் இப்படத்தில் உருவம் கொடுத்திருப்பார் நடிகர் திலகம். அதனை அருமையாக சித்தரித்துள்ளது தங்கள் எழுத்தின் சிறப்பு. பாராட்டுக்கள்.
தொடரும் பதிவுகளில் தாங்கள் character analysis செய்யும் போது, எந்த school of acting refer செய்கிறீர்களோ, அதனுடைய சம்பந்தப் பட்ட தியரியினை இங்கு ஒரு மேற்கோள் காட்டி அதற்கு உதாரணத்துடன் விளக்கம் அளித்து அதன் பின்னர் அதனையெல்லாம் மிஞ்சி நடிகர் திலகம் எப்படி சாதித்துள்ளார் என்பதனைக் கூறினால் இன்னும் சிறப்பாக இருக்கும். எல்லா பதிவுகளுக்கும் அவ்வாறு செய்ய வேண்டும் என்பதில்லை. எங்கெங்கு முடியுமோ அல்லது தேவையோ அங்கே குறிப்பிடலாம்.
உத்தம புத்திரன், புதிய பறவை இரண்டுமே chekhov school . இதனை உத்தம புத்திரன் மேற்கோளுடன் (பாகம்-,17,18,19) யில் அலசி பிழிந்து விட்டதால், கூறியது கூறல் வேண்டாமென புதிய பறவையில் திருப்பி சொல்ல அவசியம் நேரவில்லை.
முழுதும் படித்து கருத்து கூறும் நேர்த்திக்கு நன்றி.
Last edited by Gopal.s; 10th May 2013 at 08:02 PM.
-
10th May 2013, 07:46 PM
#3429
Junior Member
Veteran Hubber
From the start to end Pudhiya Paravai is the only movie of NT in which the viewers are also absorbed into the screen and have a feel of sharing all sorts of emotions with NT. Time and again NT proves that he is the only actor who can don the close-up scenes effortlessly. Engey Nimmadhi song sequence proves his prowess of perceiving the camera angles and presenting himself to the audience all the turmoils he undergoes in that movie character with a guilty feeling always reflecting on his face. the phrase "kaatchikku Kaatchi kai thattal" fits only to this movie frame by frame. This is the only NT movie I have enjoyed more than a hundred times and everytime I feel stunned by his performance and screen presence!
-
10th May 2013, 07:51 PM
#3430
Junior Member
Newbie Hubber
நூறு சதவீதம் உண்மை சிவாஜி செந்தில் சார்.
Bookmarks