Page 81 of 397 FirstFirst ... 3171798081828391131181 ... LastLast
Results 801 to 810 of 3965

Thread: Makkal thilagam m.g.r part -5

  1. #801
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்துடன் சில படங்களில் நடித்து புகழ் பெற்ற குணசித்திர நடிகர் திரு கோபாலகிருஷ்ணன் என்ற கோபால் .

    மக்கள் திலகத்தின் நண்பராக ''நான் ஏன் பிறந்தேன் '' படத்தில் சிறப்பாக நடித்திருப்பார் .

    மக்கள் திலகத்தை பற்றி கற்றவர் சபையில் திரு கோபால்
    அவர்கள் மனம் திறந்து மக்கள் திலகத்தை புகழ்ந்து பேசும் காட்சி .

    கோபாலின் இதய பூர்வமான புகழாரம் இதோ.


  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #802
    Junior Member Regular Hubber
    Join Date
    Apr 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    மக்கள் திலகத்துடன் சில படங்களில் நடித்து புகழ் பெற்ற குணசித்திர நடிகர் திரு கோபாலகிருஷ்ணன் என்ற கோபால் .

    மக்கள் திலகத்தின் நண்பராக ''நான் ஏன் பிறந்தேன் '' படத்தில் சிறப்பாக நடித்திருப்பார் .

    மக்கள் திலகத்தை பற்றி கற்றவர் சபையில் திரு கோபால்
    அவர்கள் மனம் திறந்து மக்கள் திலகத்தை புகழ்ந்து பேசும் காட்சி .

    கோபாலின் இதய பூர்வமான புகழாரம் இதோ.

    Mr.Gopal is always a gentleman is it not Esvee Sir ? Otherwise such appreciation will not happen from Mr.Gopal.

  4. #803
    Junior Member Devoted Hubber masanam's Avatar
    Join Date
    May 2011
    Location
    Kuala Lumpur
    Posts
    1
    Post Thanks / Like
    Quote Originally Posted by sowrirajann sri View Post
    நண்பருக்கு புரிந்துகொண்டமைக்கு மிக்க நன்றி.

    அத்துடன் தாங்கள் இட்ட லிங்க் கண்டேன்...மிக மிக நன்றி..!

    அதில் நீங்கள் கூறி இருந்ததை போல எங்கு ரசிகர் மன்ற நோட்டீஸ் உள்ளது? என் கண்களுக்கு ஒன்றும் தென்படவில்லை...

    இருந்தாலும் மீண்டும் ஒரு முறை பொறுமையாக இன்றிரவு பார்கிறேன்.

    திரு. முரளி ஸ்ரீநிவாஸ் அவர்கள் எழுதியதை தாங்கள் ரசிகர் மன்ற நோட்டீஸ் என்று எடுத்துகொண்டீர்கள என்று தெரியவில்லை.

    முதற்க்கண் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அவர் உங்களை போலவே ஒரு ரசிகர் அல்லாமல் எந்த ரசிகர் மன்றத்தையும் சேர்ந்தவர் அல்ல !
    மதுரையும் அதன் சுற்றுபுறம் உள்ள முக்கால் வாசி திரை அரங்கு உரிமையாளர்கள் அவருடைய family friends காரணம் திரு.முரளி அவர்களுடைய பூர்விகம் மதுரை மற்றும் அவருடைய சுற்றமும் சூழலும் அவர்களை மூதாதையர்கள் காலத்திலிருந்து நன்கு பழக்கம் உள்ளவர்கள்.

    ஆகையால், நடிகர் திலகத்தின் திரைப்படமாக இருந்தாலும் மக்கள் திலகத்தின் திரைப்படமாக இருந்தாலும் அல்லது மக்கள் கலைஞர் திரைப்படமாக இருந்தாலும் அல்லது காதல் மன்னன் ஜெமினியின் திரைப்படமாக இருந்தாலும் சரி..அதனுடைய வெளிவந்த தினம், கடைசி நாள் எப்போது, வசூலான தொகை எவ்வளவு முதல்கொண்டு அனைத்து விஷயங்களையும் தனக்குண்டான திரை ஆர்வத்தாலும், நடிகர் திலகத்தின் ரசிகன் என்ற முறையிலும் தெரிந்துகொண்டு அதை குறிபெடுத்து வைத்துகொள்பவர். அதை எங்களுக்காக இங்கு பகிர்ந்து கொள்பவர்.

    பம்மலர் அவர்களோ, அணைத்து தினசரிகளில் வந்த ஆதாரபூர்வமான விளம்பரங்கள், அந்த திரை அரங்கில் ஒரு திரைப்படம் வெளி வருவதற்கு முன் என்ன திரைப்படம் எந்த தேதியில் வந்தது...எந்த தேதியில் எடுக்கப்பட்டது போன்ற நுணுக்கமான விவரங்கள் மற்றும் revenue departmentil உள்ள அவரது நண்பர்களின் உதவிகொண்டு, பழைய கோப்புகளிலிருந்து வசூல் தகவல்களையும் குறிபெடுத்து அதை பல நோட்டுபுதகங்களில் எழுதி பாதுகாத்து வைத்திருப்பவர். அதை மக்கள் திலகம் திரியில் அவர் பல மக்கள் திலகத்தின் திரைபடங்களுடைய அரிய தகவல்களை பகிர்ந்தும் இருக்கிறார் என்பது இங்குள்ள அனைவருக்கு தெரிந்தது...நாங்கள் அந்த ஆவணங்களின் காபியை பத்திரமாக பாதுகாத்தும் வருகிறோம். இது போன்ற சந்தர்பங்களில் அதை வைத்து இங்கு பகிர்ந்துகொளவும் செய்கிறோம்.

    ஆதாரமற்ற பொய்யான அல்லது தவறான அல்லது வெறுமே கேள்விப்பட்ட தகவல்களை இன்றுவரை நான் எழுதியதில்லை.
    /வேறு நடிகரென்றால் ஒரு வருஷம் வீட்டுப்பாடம் செய்வார்களோ.../
    /ஒரு வருடமாவது, மற்ற நடிகர்களுக்கு அவங்க வாழ்க்கையே முயற்சி பண்ணினாலும் முடியாது..../
    /மற்ற நடிகர்களா...யார் அவர்கள்/ *

    என்று உயர்வு நவிற்சியுடன் nt திரியில் சமீபத்தில் சொல்லப்பட்டதெல்லாம் எப்படியோ அப்படித்தான் மக்கள் திலகத்தின் வசூல் சாதனை பற்றி நான் குறிப்பிட்டதும்.*
    நீங்கள் போட்டால் அது ஆவணம். நாங்கள் போட்டால் அது சும்மா..
    நல்லா இருக்கு சார் நியாயம்.
    இது மக்கள் திலகம் திரி. மக்கள் திலகம் புகழ் பாடுவோம்

  5. #804
    Junior Member Regular Hubber
    Join Date
    Apr 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by masanam View Post
    /வேறு நடிகரென்றால் ஒரு வருஷம் வீட்டுப்பாடம் செய்வார்களோ.../
    /ஒரு வருடமாவது, மற்ற நடிகர்களுக்கு அவங்க வாழ்க்கையே முயற்சி பண்ணினாலும் முடியாது..../
    /மற்ற நடிகர்களா...யார் அவர்கள்/ *

    என்று உயர்வு நவிற்சியுடன் nt திரியில் சமீபத்தில் சொல்லப்பட்டதெல்லாம் எப்படியோ அப்படித்தான் மக்கள் திலகத்தின் வசூல் சாதனை பற்றி நான் குறிப்பிட்டதும்.*
    நீங்கள் போட்டால் அது ஆவணம். நாங்கள் போட்டால் அது சும்மா..
    நல்லா இருக்கு சார் நியாயம்.
    இது மக்கள் திலகம் திரி. மக்கள் திலகம் புகழ் பாடுவோம்
    திரு மாசனம் அவர்களே,

    மேற்கூறியது மக்கள் திலகத்தை என்று நான் கருதவில்லை. அப்படியே நீங்கள் கருதினாலும் அதற்க்கு நீங்கள் அனைவரும் பதிலுக்கு மக்கள் திலகம் அவர்கள் "இயற்கை நடிகர் " " இயற்க்கையான நடிப்பு "என்று இயற்கையாக எழுதுகிறீர்களே ! அதற்க்கும் இதற்கும் சரியாகிவிட்ட நிலையில், நான் அதற்க்கு எதாவது மறுப்போ அல்லது விதண்டவாதமோ செய்திரிகிரேனா என்று சற்று சிந்தித்து பாருங்கள் நண்பரே !


    நான் விளக்கம் கூறிய பிறகும் உங்கள் நிலையிலே நீங்கள் தொடரவேண்டும் என்று நினைத்தால் நான் என்ன சொல்ல ?

    நீங்கள் கூறியது போல நான் ஒருபோதும் நினைத்ததில்லை..!

    மக்கள் திலகம் புகழ் நீங்கள் பாடுவதர்க்கோ நான் பாடுவதர்க்கோ யாருக்கும் யாருடைய அனுமதியும் தேவை இல்லை...!

    ஆகவே தாராளமாக பாடுங்கள்...! நான் யாரையும் இகழவில்லை என்பது எனது மனதிற்கு தெரியும்..

    அனால், தவறான தகவல் வருமாயின் அதை ஆக்கபூர்வமாக மட்டும்அல்லாது ஆதாரபூர்வமாகவும் வலிமையாக மறுக்கும் முதல் ஆள் நானாக தான் இருப்பேன் !

    வருவதை வரும் இடத்தில் பார்க்கலாம் ! வேறு என்ன சொல்ல !
    Last edited by Sowrirajann Sri; 11th May 2013 at 08:17 PM.

  6. #805
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like


    நடிகர் திலகமே தெய்வம்

  7. #806
    Junior Member Regular Hubber
    Join Date
    Apr 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று Sun Life தொலைகாட்சியில் மக்கள் திலகத்தின் NAM NAADU ஒளிபரப்பபட்டுகொண்டிருகிறது

    Last edited by Sowrirajann Sri; 11th May 2013 at 09:05 PM.

  8. #807
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர் வாசுதேவன் சார்

    மக்கள் திலகம் பற்றிய கட்டுரை பதிவு அருமை . நன்றி

    சவுரி சார்



    நடிகர் கோபாலகிருஷ்ணன் என்ற கோபால் ma பட்டம் பெற்ற நடிகர் .

    கலங்கரைவிளக்கம் படத்தில் மக்கள் திலகத்தின் நண்பராக , மருத்துவராக நடித்திருப்பார் .

    நல்லநேரம் - ராமன் தேடிய சீதை - உசுவாலிபன் - நேற்று இன்று நாளை -நினைத்ததை முடிப்பவன் - பல்லாண்டு வாழ்க போன்ற படங்களில் நடித்திருப்பார் .

    ஒரு முறை அவரை இதயக்கனி படபிடிப்பின் போது பெங்களூரில் சந்தித்தேன் .

    கோபால் தான் ஒரு சிவாஜி ரசிகர் என்றும் மக்கள் திலகததின் தீவிர பக்தன் என்றும் கூறினார் .

    எனவே எனக்கு கோபால் மீது பற்று அதிகம் .
    Last edited by esvee; 11th May 2013 at 09:06 PM.

  9. #808
    Junior Member Regular Hubber
    Join Date
    Apr 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    இனிய நண்பர் வாசுதேவன் சார்

    மக்கள் திலகம் பற்றிய கட்டுரை பதிவு அருமை . நன்றி

    சவுரி சார்

    என் அண்ணன் - படம் பற்றிய தகவலுக்கு நன்றி

    நடிகர் கோபாலகிருஷ்ணன் என்ற கோபால் ma பட்டம் பெற்ற நடிகர் .

    கலங்கரைவிளக்கம் படத்தில் மக்கள் திலகத்தின் நண்பராக , மருத்துவராக நடித்திருப்பார் .

    நல்லநேரம் - ராமன் தேடிய சீதை - உசுவாலிபன் - நேற்று இன்று நாளை -நினைத்ததை முடிப்பவன் - பல்லாண்டு வாழ்க போன்ற படங்களில் நடித்திருப்பார் .

    ஒரு முறை அவரை இதயக்கனி படபிடிப்பின் போது பெங்களூரில் சந்தித்தேன் .

    கோபால் தான் ஒரு சிவாஜி ரசிகர் என்றும் மக்கள் திலகததின் தீவிர பக்தன் என்றும் கூறினார் .

    எனவே எனக்கு கோபால் மீது பற்று அதிகம் .

    எஸ்வி சார்,
    என்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் எனக்கும் கோபாலகிருஷ்ணன், மற்றும், கோபால சுவாமி, கோபால ஹரிஹரன் என்று நிறைய கோபால் என்ற பெயரில் நண்பர்கள் இருந்தார்கள்..அவர்களில் முக்கால் வாசி பேர் இந்த கோபாலை போலதான் !

    எங்களுக்குள் நிறைய வாக்குவாதங்கள் அன்றே நடந்திருக்கின்றன..அவர்களில் பலர் இன்றும் இந்திய மற்றும் வெளிநாடுகளில் mgr புகழ் பாடிக்கொண்டு இருகிறார்கள் ! இதை உங்களிடம் மறைக்காமல் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் !

  10. #809
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Sowrirajann Sri View Post
    இன்று Sun Life தொலைகாட்சியில் மக்கள் திலகத்தின் NAM NAADU ஒளிபரப்பபட்டுகொண்டிருகிறது

    thanks for the information SRS SIR

  11. #810
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Makkal thilagam in anbe vaa movie is running at saravana theatre - chennai this week.

    Namnaadu is telecasting now at sunlife channel .

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •