Page 17 of 399 FirstFirst ... 715161718192767117 ... LastLast
Results 161 to 170 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

  1. #161
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    காத்தவராயன்

    ஆஹா, நம் வாசு சாரின் படம். நான் பிறந்த அன்று என் கூட ஜனித்த படம். திரும்பி பார்க்க வேண்டும். முதல் முறை எனக்கு அவ்வளவு impress பண்ணவில்லை. வாசு சார் அவருடைய எழுத்திலும், நான் நேரில் பார்த்த போது வீட்டிலும் புகழ்ந்து கொண்டே இருந்ததால் ,திரும்ப பார்த்து விட முயல்கிறேன்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #162
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    Nadigar Thilagam's films in tv channels next week


    J MOVIES
    03.06.2013 – 1.00 pm - NEEDHIYIN NIZHAL
    06.06.2013 – 1.00 pm – THIRUDAN
    08.06.2013 – 1.00 PM – NENJANGAL
    04.06.2013 – 5.00 PM – NEEDHI
    07.06.2013 – 5.00 PM – NEEDHIPADHI (TO CHECK OUT OLD OR NT’S)
    03.06.2013 – 9.00 PM – MUDHAL MARIYADHAI

    MEGA 24

    07.06.2013 – 8.30 AM – ANBULLA APPA
    06.06.2013 – 1.00 PM – UTHAMA PUTHIRAN

    MEGA TV
    06.06.2013 – 1.30 PM – NEEDHI

    MURASU TV
    04.06.2013 – 7.30 PM – NEEDHI
    08.06.2013 – 7.30 PM - EN MAGAN

    RAJ TV
    06.06.2013 – 2.00 PM – PAAR MAGALE PAAR

    VASANTH TV
    04.06.2013 – 2.00 PM – THEERPPU
    06.06.2013 – THYAAGAM
    Thanks for advance information so that we can make out our other programmes planned. pl continue mr raghavender sir.

  4. #163
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    தற்போது Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events திரியில்

    காத்தவராயன்.

    தலைவரின் அசத்தல் கரகாட்டம்.

    நடிகர் திலகமே தெய்வம்

  5. #164
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Sagala sir,
    Thanks for Video of Vijay TV chevaliar sivaji Award presentation to Sharukh.

  6. #165
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    Sagala sir,
    Thanks for Video of Vijay TV chevaliar sivaji Award presentation to Sharukh.
    ரசித்துப் பார்த்தேன். ஷாருக்கானின் எல்லாவகையான படங்களுக்கும் நான் ரசிகன் அல்ல என்றாலும் அவரின் பெரும்பாலான மேடைப் பேச்சுக்களை ரசிப்பவன். அது ஒரு தனிக்கலை. பயிற்சியால் கைகூடும் ஒன்று. எண்ண ஓட்டங்களை சீராக வைத்துக்கொண்டு, மொழிவளத்தோடு தொடர்ந்தது தெளிவாக தங்குதடை இல்லாமல் பேசணும். கேட்பவர்களுக்கு கொஞ்ச நேரம் கூட கவனம் சிதறக் கூடாது. இதில் கை தேர்ந்தவர் ஷாருக்.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  7. #166
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Dear SKV,
    விஜய் டி.வி.யில் செவாலியே சிவாஜி விருதினை ஷாரூக் கான் அவர்கள் பெறும் காட்சியின் காணொளிக்கு உள்ளம் கனிந்த நன்றி.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #167
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by venkkiram View Post
    ரசித்துப் பார்த்தேன். ஷாருக்கானின் எல்லாவகையான படங்களுக்கும் நான் ரசிகன் அல்ல என்றாலும் அவரின் பெரும்பாலான மேடைப் பேச்சுக்களை ரசிப்பவன். அது ஒரு தனிக்கலை. பயிற்சியால் கைகூடும் ஒன்று. எண்ண ஓட்டங்களை சீராக வைத்துக்கொண்டு, மொழிவளத்தோடு தொடர்ந்தது தெளிவாக தங்குதடை இல்லாமல் பேசணும். கேட்பவர்களுக்கு கொஞ்ச நேரம் கூட கவனம் சிதறக் கூடாது. இதில் கை தேர்ந்தவர் ஷாருக்.
    உண்மை. ஷாருக், நடிகர் என்ற விதத்தில் என்னை பெரிதாக impress பண்ணா விட்டாலும், கூட்டத்தை தன் பேச்சால் , செயலால் வசியம் செய்து சுவாரஸ்யமாகக தெரிந்தவர். இதை ஒரு ஜகார்தா கலை நிகழ்ச்சியிலும் கண்டுள்ளேன். முக்கியமாக வந்த பார்வையாளர்களின் மனநிலை, ரசனை, மதிப்பீடுகள் புரிந்து அவர்களுடன் முதல் வார்த்தையில் இருந்தே connect செய்து கொள்வார். பிறகு தொடர்வதில் அவருக்கோ,பார்வையாளர்களுக்கோ சிரமம் இருக்காது. இது கிட்டத்தட்ட 1960,70 களில் கலைஞர் காட்டிய நுட்பத்துக்கு சமமானது.
    Last edited by Gopal.s; 3rd June 2013 at 11:05 AM.

  9. #168
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #169
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    அன்புள்ள பம்மலார் அவர்களே,

    வருக!

    மீண்டும் தங்களுடைய எழுத்துக்களை, ஆவணங்களைக் காண்பதில் மகிழ்ச்சி.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  11. #170
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    திரு.வாசுதேவன் அவர்களே,

    தங்கப்பதக்கம் நினைவலைகள் அருமை.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •