- 
	
			
				
					7th June 2013, 07:59 AM
				
			
			
				
					#261
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Diamond Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
							
							
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  gopal,s.  
 தூரத்திலிருக்கும் நண்பரைத்தான் புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லை. உடனிருக்கும் நண்பரையுமா? 
 
 
 யார் சொன்னது? 'கோல்ட் ஸ்டார்' சதீஷ் அவர்களை நான் நன்கு புரிந்து கொண்டுள்ளேனே!
 
 
 
 
 
 
 
- 
		
			
						
						
							7th June 2013 07:59 AM
						
					
					
						
							 # ADS
						
					
			 
				
					
					
						Circuit advertisement
					
					
					  
 
 
 
 
- 
	
			
				
					7th June 2013, 08:00 AM
				
			
			
				
					#262
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Diamond Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							ஒரு சிறு புதிர். தலைவர் அட்டகாசமாக சிரித்த முகத்துடன் காட்சியளிக்கும் இந்த நிழற்படம் 
 எந்தப் படத்திலிருந்து எடுக்கப்பட்டது? சுலபமாக இருப்பது போலத் தோன்றும். ஆனால்...
 
 (கண்டு பிடிப்பவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் இனாம்!)
 
   
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					7th June 2013, 08:02 AM
				
			
			
				
					#263
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Diamond Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							கோ,
 
 மோ.சு.பி.அப்படின்னு சொன்னே அடி விழும். ஜாக்கிரதை!
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					7th June 2013, 08:09 AM
				
			
			
				
					#264
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Diamond Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							மிக்க நன்றி கண்பத் சார். ஆச்சரியக் குறியை நீங்கள் மிக மிக ரசித்திருக்கிறீர்கள் என்பதைப் பற்றி எனக்கு துளி கூட ஆச்சரியமில்லை. அவர் மகா நடிகர் என்றால் நீங்கள் மகா ரஸிகர். நீங்கள் சொன்ன அதே உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
						 
 
 
 
 
 
 
- 
	
			
				
					7th June 2013, 08:32 AM
				
			
			
				
					#265
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							வாசு சார்,
 காலையிலிருந்து ஒரே தலைவலி... காரணம் ... தாங்கள் போட்டிருக்கும் போட்டோ எந்த படம் என்று இருக்கும் கொஞ்சூண்டு மூளையைக் குழப்பிக் கொண்டிருக்கிறேன்.   குழம்பிக் கொண்டிருக்கிறேன் .....
 
 
 
 
				
				
				
				
					 விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்.... 
 
 
 
 
 
- 
	
			
				
					7th June 2013, 08:34 AM
				
			
			
				
					#266
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							வாசு சார் மற்றும் முரளி சார்,
 தங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி.
 
 கோபால்,
 அது ஒன்றும் ரகசிய ஆவணமும் இல்லை, ராணுவ ரகசியமும் இல்லை.  அரசாங்க இணைய தளத்தில் தரப் பட்டுள்ளது. அது மட்டுமின்றி அதனைப் பதிவிறக்கம் செய்யவும் இணைப்பு வழங்கப் பட்டுள்ளது. நம் மக்களுக்கு ஒரு தகவல் ஆவணமாக இருக்குமே என்ற எண்ணத்தில் தான் இங்கே பகிர்ந்து கொள்ளப் பட்டுள்ளது. அதனுடைய இணைப்பையும் அங்கங்கே கொடுத்துள்ளேன்.
 
 இன்னும் சில வர உள்ளன.
 
 
 
 
				
				
				
				
					 விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்.... 
 
 
 
 
 
- 
	
			
				
					7th June 2013, 08:39 AM
				
			
			
				
					#267
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							Twentieth National Awards for Excellence in Motion Picture Arts and Sciences, 1972
 
  
 
 REGIONAL FEATURE FILMS:
 
 Title: Pattikkada Pattanama (Tamil)
 Producer: P. Madhavan
 Director: P. Madhavan
 Award: Cash Prize of Rs.5,000 and a Medal
 
  
 
   
 
 
 
 
				
				
				
				
					 விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்.... 
 
 
 
 
 
- 
	
			
				
					7th June 2013, 08:44 AM
				
			
			
				
					#268
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Diamond Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  RAGHAVENDRA  
 வாசு சார்,
 கொஞ்சூண்டு மூளை
 
 
 
 சார்! ஒத்துக் கொள்ளவே மாட்டேன். என்ன கோ!
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					7th June 2013, 08:56 AM
				
			
			
				
					#269
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Newbie Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  vasudevan31355  
 சார்! ஒத்துக் கொள்ளவே மாட்டேன். என்ன கோ! 
 
 
 ஆஹா , பகையாளிகளாய்-பங்காளிகளாய் கோர்ட்டில் சந்தித்து கொண்டிருந்த போதும், தற்போது  நண்பனாய் ,வழிகாட்டியாய் தொடரும் போதும் என்னை மிக மிக யோசிக்க வைத்த இன்னும் வைத்து கொண்டிருக்கும் "பயங்கர"மூளை யாயிற்றே? நானெப்படி ஒப்பு கொள்ள முடியும்?
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					7th June 2013, 09:02 AM
				
			
			
				
					#270
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Diamond Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
							
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  Gopal,S.  
 ஆஹா , பகையாளிகளாய்-பங்காளிகளாய் கோர்ட்டில் சந்தித்து கொண்டிருந்த போதும், தற்போது  நண்பனாய் ,வழிகாட்டியாய் தொடரும் போதும் என்னை மிக மிக யோசிக்க வைத்த இன்னும் வைத்து கொண்டிருக்கும் "பயங்கர"மூளை யாயிற்றே? நானெப்படி ஒப்பு கொள்ள முடியும்? 
 
 
 இப்பதான் என்னோட ஒத்து வந்திருக்கே. சரி! தப்பிக்காதே! என்ன படம்னு கண்டு பிடிச்சியா?
 
 
 
 
 
 
 
Bookmarks