-
11th June 2013, 02:06 PM
#391
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Gopal,S.
(மாறு வேடத்தில் உலா வரும் கொல்டிகள் இந்த அரவத்திற்கு விளக்குவார்களா?)
ஜாதி, இனக் கலவரத்தை உண்டு பண்ணாதே. வன்மையாக ஆட்சேபிக்கிறேன். no smiley
-
11th June 2013 02:06 PM
# ADS
Circuit advertisement
-
11th June 2013, 02:19 PM
#392
Junior Member
Newbie Hubber

Originally Posted by
vasudevan31355
இனிமே உன் பதிவுக்கு என்னுடைய feedback ம் ஒரே ஒரு லைன் தான்.

இதை பாரு. நான் நிறைய எழுதாமல் பாக்கி விடுவேன். அதனால் உனக்கு scope .நீயும் ,முரளியும் மற்றவர் எழுத எங்கே இடம் விடுகிறீர்கள்? எல்லாவற்றையும் இண்டு இடுக்கு விடாமல் கவர் பண்ணி விட்டு, கிண்டலாய் பண்ணுகிறாய்? நான்தான் உன் நாயகியர் தொடர் ,சண்டை தொடர் (நீ சண்டை போட்ட போதே) விடாமல் தொடர்கிறேனே?
-
11th June 2013, 02:20 PM
#393
Junior Member
Newbie Hubber

Originally Posted by
vasudevan31355
ஜாதி, இனக் கலவரத்தை உண்டு பண்ணாதே. வன்மையாக ஆட்சேபிக்கிறேன். no smiley.
'வீரபாண்டியக் கட்டபொம்மன்' தெலுங்கு மொழியில் 'வீரபாண்டியக் கட்டபிராமணா' (1959)என்று மொழி மாற்றம் செய்யப்பட்டது.
அடப்பாவி, பிராமணன் அப்படி இப்படின்னு எழுதி, இதை ஆரம்பிச்சவன் நீதானே?
Last edited by Gopal.s; 11th June 2013 at 02:25 PM.
-
11th June 2013, 02:27 PM
#394
Senior Member
Diamond Hubber

Originally Posted by
gopal,s.
அடப்பாவி, பிராமணன் அப்படி இப்படின்னு எழுதி, இதை ஆரம்பிச்சவன் நீதானே?
அதே அடப்பாவி! பொல்லாத சொப்பனம் நீயும் கண்டாயோ!
-
11th June 2013, 02:30 PM
#395
Senior Member
Diamond Hubber
இப்படியே போனால் 25 பதிவை நாம் ரெண்டு பேரும் இழுத்துட்டோம் என்று கார்த்திக் சார் பிராது கொடுப்பார். விட்டுவிடுவோம்.
-
11th June 2013, 02:37 PM
#396
Senior Member
Diamond Hubber
ராகுல்,
காமெராவில் நிறைய 'கிளிக்' செய்து எடுத்து போட்டிருக்கிலாமில்ல. anyhow 'ராஜா'வின் ராஜாங்கத்தைப் பற்றி இன்ட்ரெஸ்ட் ஆக எழுதியிருந்தீர்கள். படிப்படியாக முன்னேறுகிறீர்கள். கீப் இட் அப்.
-
11th June 2013, 02:56 PM
#397
Junior Member
Devoted Hubber
பிராணனை அவ்வப்போது எடுக்கும் பிராண நாதர்களே ! வாசுதேவ கோபாலா .....உங்களுடைய லொள்ளும் சொல்லும் எங்கள் விலா எலும்பை வலுவிழக்க செய்கின்றனவே ! அதிலும் 25 இடுகைகள் இப்படியே ஓட்டிவிடலாம் என்ற சூசகமான தகவலை தங்களை போல எந்த பிராண நாதர்களால் முடியும்...வாசுதேவா.....கோபால...திரியின் செல்வங்களே ....திரியின் முத்துக்களே ....திரியின் விலைமதிப்பில்லா வைடூர்யங்களே ! மெய் சிலிர்கிறதடா உங்களுடைய இந்த திறமையை யோசித்தால் !
-
11th June 2013, 02:59 PM
#398
Senior Member
Diamond Hubber
நன்றி சித்தூர் வாசுதேவன் சார். யாரையோ பார்க்கனும்னு ஆசைப்பட்டீங்களே! நேற்று எனக்கு போன் பண்ணும் போது கூட சொன்னீங்களே! பாவம் சார் நீங்க. என்னைப் பார்த்துமா உங்களுக்கு அந்த ஆசை?. சரி! விதி வலியது
-
11th June 2013, 03:00 PM
#399
Senior Member
Diamond Hubber
வாங்க சவுரி சார்.
கோ,
ரெண்டு மூணாச்சு
-
11th June 2013, 03:04 PM
#400
Senior Member
Diamond Hubber

Originally Posted by
NTthreesixty Degree
பிராணனை அவ்வப்போது எடுக்கும் பிராண நாதர்களே ! வாசுதேவ கோபாலா .....உங்களுடைய லொள்ளும் சொல்லும் எங்கள் விலா எலும்பை வலுவிழக்க செய்கின்றனவே ! அதிலும் 25 இடுகைகள் இப்படியே ஓட்டிவிடலாம் என்ற சூசகமான தகவலை தங்களை போல எந்த பிராண நாதர்களால் முடியும்...வாசுதேவா.....கோபால...திரியின் செல்வங்களே ....திரியின் முத்துக்களே ....திரியின் விலைமதிப்பில்லா வைடூர்யங்களே ! மெய் சிலிர்கிறதடா உங்களுடைய இந்த திறமையை யோசித்தால் !
அட்ரா சக்கை! அட்ரா சக்கை!
காலையிலிருந்து நாயகியர் தொடர். அதனால்தான் ரிலாக்ஸுக்கு கொஞ்சம். ஹி... ஹி...ஹி. தூய தமிழ் வேறயா..
Last edited by vasudevan31355; 11th June 2013 at 09:42 PM.
நடிகர் திலகமே தெய்வம்
Bookmarks