Page 90 of 399 FirstFirst ... 40808889909192100140190 ... LastLast
Results 891 to 900 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

  1. #891
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Dear Hubbers,

    I was out of station for past 10 days hence could not see the thread when I came back, i was astonished to see uthaman fever everywhere particularly Murali sir's & Vasu sir's theatre experiences it was simply superb

    not to forget about meticulous hardwork undertaken by vasu sir & Ragavendran sir also

    NT sixty degree sir's youtube video too good straight at point

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #892
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    டியர் செளரி சார்,

    மருத்துவர் தினத்திற்கு அருமையான நடிகர்த்திலத்தின் காட்சிகளைத் தொகுத்து அளித்து அசத்தியுள்ளீர்கள். நன்றி.

    ஒருமுறை பா.ஜ.க வின் மூத்த தலைவர் இல.கணேசன் "சிவாஜி-ஒரு வரலாற்றின் வரலாறு" நூலிற்காக குறிப்பிடும்போது, "நாங்கள் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்காக ஒரு பிரச்சார வீடியோ ஒன்று அமெச்சூராக தயாரித்தோம். அதில் வரும் காட்சிகள் எல்லாமே சிவாஜி கணேசன் நடித்த காட்சிகளாகத்தான் இருந்தது" - என்று குறிப்பிட்டிருந்தார். ஏனெனில், கடவுளர்கள், தியாகிகள் என்று யாரைப்பற்றி ஆவணப் படம் எடுக்கவேண்டும் என்றாலும் நடிகர்திலகத்தின் சி.டி.க்கள் தானே அதற்கு அட்சய பாத்திரமாகப் பயன்படுகிறது?

    மருத்துவர் தினம், மாணவர் தினம், ஆசிரியர் தினம், தந்தையர் தினம், காதலர் தினம், தியாகிகள் தினம் என்று எந்த தினமாக இருந்தாலும் அதற்கு பொருத்தமான காட்சிகள் நம் நடிகர்திலகத்தின் திரைப்படங்களிருந்துதான் தேர்ந்தெடுக்கவேண்டும்.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  4. #893
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    டியர் வாசுதேவன் சார்,

    நடிகர்திலகத்தின் நாயகியர்கள் வரிசையில் தாங்கள் பதிவிட்டுள்ள அபிநய சரஸ்வதி - பதிவுகள் முரளி சார் குறிப்பிட்டுள்ளதைப் போல இதுவரை உள்ளதில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

    நடிகர்திலகத்தின் ஆடையழகுகள் வரிசை தொடர் ஒருபுறம், நாயகிகள் தொடர் ஒருபுறம் இடையிடையே சண்டைக் காட்சிகள் தொடர் வேறு.- என்று உங்கள் உழைப்பு அளவிட முடியாதது. பாராட்டுக்கள், நன்றி.
    Last edited by KCSHEKAR; 30th June 2013 at 07:43 PM.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  5. #894
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    டியர் ராகவேந்திரன் சார்,

    தங்களின் பேசும் பட இதழிலிருந்து புகுந்த வீடு திரைப்படத்தின் நூறாவது நாள் விழா காட்சிகள் பதிவு சிறப்பு. நன்றி.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  6. #895
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas View Post
    நமது ரசிகர்களுக்கு மற்றும் நமது காவியங்களை ரசிக்க காத்துக் கொண்டிருக்கும் அன்பு தமிழக மக்களுக்கு ஒரு நற்செய்தி!

    மில் தொழிலாளி ராஜு மில் ஓனர் ராஜசேகரன் ஆனபோது எப்படி ஒரு பெரிய பளபளப்பு வந்ததோ அது போன்ற ஒரு மெருகு ஒரு உயிர்ப்பு ஒரு பளபளப்பு, புதிய மெருகேற்றலில் காலத்தால் அழியாத காவியமாம் நமது பாச மலர் திரைப்படத்திற்கும் கிடைத்திருக்கிறது!

    சினிமாஸ்கோப் வடிவத்தில் மெருகேற்றப்பட்டு ஆடியோ போன்றவை மேம்படுத்தப்பட்டு உருவான காவியத்தின் ஒரு Preview ஷோ இன்று திரையிடப்பட்டது. படத்தின் நீளம் trim செய்யப்பட்டு இருக்கிறது. பிரிண்ட் quality பிரமாதமாக வந்திருக்கிறதாம். வெகு சில இடங்களை தவிர மற்ற அனைத்து frame-களும் திருவிளையாடலின் 90% quality-யில் அமைந்திருப்பதாக Preview ஷோ பார்த்தவர் சொன்னார்!

    ஆடியோ மிக நன்றாக வந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஒரு சின்ன ஒலி கூட தெளிவாக காதில் கேட்கும் வண்ணம் இருக்கிறது எனபதையும் குறிப்பிட்ட அவர் பாடல்கள் வெகு பிரமாதமாக வந்திருப்பதாகவும் சொன்னார். இன்று காணப்பட்ட சின்ன சின்ன குறைகளையும் நீக்கி படம் ஒரு முழுமையான மேருகேற்றலோடு அடுத்த மாதம் [ஆகஸ்ட்] வெளி வர வாய்ப்பு இருப்பதாக சொன்னார்.

    அந்த நாளும் உடனே வந்திராதா என்ற ஆவலுடன் காத்திருக்கும்

    அன்புடன்
    டியர் முரளி சார்,

    இனிப்பான தகவலைத் தெரிவித்த தங்களுக்கு நன்றி.

    மில் தொழிலாளி ராஜு மில் ஓனர் ராஜசேகரன் இருவரையும் காண உங்களோடு இணைந்து நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன் -
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  7. #896
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Quote Originally Posted by joe View Post
    கமல்ஹாசனின் ரசிகனும் என்ற முறையில் ஒன்றே ஒன்று சொல்லிக்கிறேன் . நடிகர் திலகத்தை சிறுமைப்படுத்தும் எவனும் உண்மையான கமல் ரசிகனாக இருக்க முடியாது என்பது என் தாழ்மையான கருத்து . நடிகர் திலகத்தின் ரசிகன் என்ற முறையில் அதுவே கமல்ஹாசனின் கருத்தாகவும் இருக்கும் என உறுதியாக நம்புகிறேன் ..Period .
    திரு ஜோ அவர்களே,

    தங்களின் சுருக்கமான, சிறப்பான பதிலிற்கு பாராட்டுக்கள்
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  8. #897
    Junior Member Devoted Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Virgin Islands
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று SUNLIFE தனியார் தொலைகாட்சியில் திரை உலக சித்தர் சிவாஜி கணேசனின் 100வது படமாக 9பது வேடமேற்று நவரச நடிப்பில் வெளிவந்து தென் இந்தியாவில் மாபெரும் பரபரப்பை ஏற்படுத்தி பிரமாண்ட வெற்றிபெற்ற எக்காலத்திலும் புதுமையான கதையம்சம் கொண்டதாக கருதப்படும் காவியம் "நவராத்திரி " நடைபெற்றுகொண்டிருக்கிறது !

    Last edited by NTthreesixty Degree; 30th June 2013 at 09:20 PM.

  9. #898
    Junior Member Devoted Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Virgin Islands
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by NTthreesixty Degree View Post
    ஜூலை 1 மருத்துவர் தினம் :

    மருத்துவர் தின வாழ்த்துக்கள் : நம் நடிகர் திலகம் திரையில் மருத்துவராக தோன்றி நடித்த திரைப்படங்கள் பெரும்பாலும் காலத்தால் அழியாதவை.

    1) பாலும் பழமும்
    2) நவராத்திரி
    3) நிறைகுடம்
    4) அண்ணன் ஒரு கோயில்
    5) Dr . சிவா
    6) மனிதரில் மாணிக்யம்
    7) நல்லதொரு குடும்பம்
    8) கீழ் வானம் சிவக்கும்
    9) தாம்பத்தியம்

    ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒரு தனித்தன்மையுடன் நடித்திருப்பார். இன்று பிரபலமாக மீடியாக்கள் மூலம் பேசப்படுகிற SALT & PEPPER லுக் , பாலும் பழமும் திரைப்படத்தில் அன்றே அறிமுகபடுத்தி இருப்பார் நடிகர் திலகம். மருத்துவர்கள் முக்கால்வாசிபேர் நடிகர் திலகம் போல தங்களுடைய கெட்-up மாற்ற முயன்றனர் அக்காலத்தில் என்று நான் கேள்விபட்டிருகிறேன்.

    நவராத்திரி திரைப்படத்தில் வயதான மனோதத்துவ நிபுணர் : ஆஹா...ஆஹா...சாவித்திரியுடன் பேசும் அந்த பொறுமையான பாங்கு, பின்பு 10 அடி நடந்தபின்பு அந்த STETHOSCOPE மறந்து வைத்தது நினைவுக்கு வர திரும்பி வரும் அந்த நடை....அடடா...என்ன ஒரு PROFESSIONAL EASE !

    அதன் பிறகு அண்ணன் ஒரு கோயில் - இதை பற்றி சொல்லவே வேண்டாம்..அவ்வளவு ஒரு நளினம்.

    Dr SIVA - ஒரு மிகவும் ஸ்டைலான ஒரு தொழுநோய் டாக்டர். புகைக்கும் பைப்புடன் எப்போதும் ஒரு ஸ்டைல்.

    மனிதரில் மாணிக்யம் - ஒரு விதமான அசட்டுத்தனம் நிறைந்த பொதுநல மருத்துவர்

    நல்லதொரு குடும்பம் - ஒரு விளையாட்டு பிள்ளையாக இருந்து பின்பு பொறுப்புள்ள ஒரு மருத்துவராக மாறி அதனால் குடும்பத்தில் விரிசல் வந்து மனம் வேதனைப்படும் ஒரு நல்ல ஒரு பாத்திரம்

    கீழ்வானம் சிவக்கும் - ஒரு கண் டாக்டர் - சந்தேகம் கொண்ட மருமகள், மகனை பழிவாங்க வந்த ஒரு மனிதனிடம் கடமை அத்துடன் மகனை காப்பத வேண்டாமா என்ற பரிதவிப்பு...இப்படி பல பரிமாணங்கள்...!

    சுருக்கமாக சொன்னால் " டாக்டர் எல்லாம் பலவிதம்....ஒவொரு டாக்டர் ஒருவிதம் ...பலர் நடிப்பது ஒரே விதம் ..சித்தர் நடிப்போ பலவிதம் !

    சில பாடல்கள் காட்சிகள் திரி நண்பர்களுக்காக மற்றும் டாக்டர் களுக்காக !
















    .....
    Last edited by NTthreesixty Degree; 30th June 2013 at 09:37 PM.

  10. #899
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Quote Originally Posted by ntthreesixty degree View Post
    இன்று sunlife தனியார் தொலைகாட்சியில் திரை உலக சித்தர் சிவாஜி கணேசனின் 100வது படமாக 9பது வேடமேற்று நவரச நடிப்பில் வெளிவந்து தென் இந்தியாவில் மாபெரும் பரபரப்பை ஏற்படுத்தி பிரமாண்ட வெற்றிபெற்ற எக்காலத்திலும் புதுமையான கதையம்சம் கொண்டதாக கருதப்படும் காவியம் "நவராத்திரி " நடைபெற்றுகொண்டிருக்கிறது ! [/color][/size]
    டியர் செளரி சார்,

    sunlife தொலைக்காட்சியில் நவராத்திரி ஒளிபரப்பில் "இரவினில் ஆட்டம்" பாடல் இடம்பெறவில்லை. அந்தக் குறையைப் போக்கி யூ-டியூப் இணைப்பை அளித்த தங்களுக்கு நன்றி.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  11. #900
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    இந்த அழகு யாருக்கு வரும் ... சந்தேகமே வேண்டாம் ... நடிகர் திலகத்தைத் தவிர வேறு யாருக்குமே வராது
    இந்த ஸ்டைல் யாருக்கு வரும் ... சந்தேகமே வேண்டாம் ... நடிகர் திலகத்தைத் தவிர வேறு யாருக்குமே வராது
    இந்த கம்பீரம் யாருக்கு வரும் ... சந்தேகமே வேண்டாம் ... நடிகர் திலகத்தைத் தவிர வேறு யாருக்குமே வராது

    என்று உங்கள் மனதில் தோன்றுகிறதா...? அதில் வியப்பென்ன...?
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •