-
7th July 2013, 03:26 PM
#11
Junior Member
Devoted Hubber
இந்த செய்தி இங்கு பதிவாகியுள்ளதா என்று தெரியவில்லை. பதிவாகியிருக்கிறது என்றால் மன்னிக்கவும் ! போர்பஸ் என்ற பத்திரிகை, 100 ஆண்டு இந்திய சினிமாவில் 25 சிறந்த நடிப்பு என்ற தலைப்பில் ஒரு பதிவு ஜூன் மாதம் வெளியிட்டுள்ளது, இதில், நடிகர் திலகம், திரு.கமலஹாசன், திரு. ரஜினிகாந்த், திரு.தேங்காய் ஸ்ரீனிவாசன் அவர்களின் படங்களை வெளியிட்டுள்ளது..!
நண்பர்கள் அனைவர் பார்வைக்கும் ...
http://forbesindia.com/article/100-y...cinema/35125/0
-
7th July 2013 03:26 PM
# ADS
Circuit advertisement
Bookmarks