-
7th July 2013, 12:36 PM
#2801
Junior Member
Devoted Hubber
-
7th July 2013 12:36 PM
# ADS
Circuit advertisement
-
7th July 2013, 03:01 PM
#2802
Senior Member
Seasoned Hubber
-
7th July 2013, 03:26 PM
#2803
Junior Member
Devoted Hubber
இந்த செய்தி இங்கு பதிவாகியுள்ளதா என்று தெரியவில்லை. பதிவாகியிருக்கிறது என்றால் மன்னிக்கவும் ! போர்பஸ் என்ற பத்திரிகை, 100 ஆண்டு இந்திய சினிமாவில் 25 சிறந்த நடிப்பு என்ற தலைப்பில் ஒரு பதிவு ஜூன் மாதம் வெளியிட்டுள்ளது, இதில், நடிகர் திலகம், திரு.கமலஹாசன், திரு. ரஜினிகாந்த், திரு.தேங்காய் ஸ்ரீனிவாசன் அவர்களின் படங்களை வெளியிட்டுள்ளது..!
நண்பர்கள் அனைவர் பார்வைக்கும் ...
http://forbesindia.com/article/100-y...cinema/35125/0
-
7th July 2013, 08:28 PM
#2804
Junior Member
Regular Hubber

Originally Posted by
NTthreesixty Degree
இந்த செய்தி இங்கு பதிவாகியுள்ளதா என்று தெரியவில்லை. பதிவாகியிருக்கிறது என்றால் மன்னிக்கவும் ! போர்பஸ் என்ற பத்திரிகை, 100 ஆண்டு இந்திய சினிமாவில் 25 சிறந்த நடிப்பு என்ற தலைப்பில் ஒரு பதிவு ஜூன் மாதம் வெளியிட்டுள்ளது, இதில், நடிகர் திலகம், திரு.கமலஹாசன், திரு. ரஜினிகாந்த், திரு.தேங்காய் ஸ்ரீனிவாசன் அவர்களின் படங்களை வெளியிட்டுள்ளது..!
நண்பர்கள் அனைவர் பார்வைக்கும் ...
http://forbesindia.com/article/100-y...cinema/35125/0
Excerpts of the Forbes India: (25-Greatest Acting Performances of Indian Cinema - Kamal is one among them)
-
7th July 2013, 08:32 PM
#2805
Junior Member
Devoted Hubber

Originally Posted by
RAGHAVENDRA
கமலஹாசன் அவர்களின் ஆரம்ப கால படங்களில் குறிப்பிடத் தக்கது உயர்ந்தவர்கள். சஞ்சீவ் குமார் ஜெயா பாதுரி நடித்த கோசிஷ் ஹிந்தித் திரைப்படம், முதலில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், வாணஸ்ரீ நடிக்க மௌனம் எனது தாய்மொழி என்ற பெயரில் உருவாகத் திட்டமிடப் பட்டது.
ராகவேந்தர் சார்,
கமல் நடித்த உயர்ந்தவர்கள் டிவிடி குறித்து விரிவாகத் தகவல் தந்ததற்கு நன்றி.
-
7th July 2013, 08:40 PM
#2806
Junior Member
Devoted Hubber
-
8th July 2013, 09:51 AM
#2807
Senior Member
Diamond Hubber
What film it is, Sivantha Mann??
-
8th July 2013, 10:05 AM
#2808
Junior Member
Devoted Hubber

Originally Posted by
sakaLAKALAKAlaa Vallavar
What film it is, Sivantha Mann??

Naam Pirantha Mann
-
8th July 2013, 11:26 AM
#2809
Senior Member
Veteran Hubber

Originally Posted by
RAGHAVENDRA
கமலஹாசன் அவர்களின் ஆரம்ப கால படங்களில் குறிப்பிடத் தக்கது உயர்ந்தவர்கள். சஞ்சீவ் குமார் ஜெயா பாதுரி நடித்த கோசிஷ் ஹிந்தித் திரைப்படம், முதலில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், வாணஸ்ரீ நடிக்க மௌனம் எனது தாய்மொழி என்ற பெயரில் உருவாகத் திட்டமிடப் பட்டது. பல்வேறு காரணங்களினால் அது மேற்கொண்டு தொடரவில்லை. பின்னர் கமலஹாசன், சுஜாதா நடிக்க உயர்ந்தவர்கள் என்ற பெயரில் உருவாகி வெளியானது. இத்திரைப்படத்தில் ஒவ்வொரு காட்சியும் மிகச் சிறப்பாக இருக்கும். அதில் ஒன்று இருவரும் தொலைபேசியில் உரையாடுவதாக வரும் காட்சி. இதில் சஞ்சீவ் குமார், பிரேம் நசீர் இருவரும் பதில் கூறுவதாக வரும் காட்சி மிகவும் பிரசித்தமானது.
தற்போது உயர்ந்தவர்கள் திரைப்படம் டிவிடியாக வெளிவந்துள்ளது. அதனுடன் கூட லக்ஷ்மி, கமலஹாசன் சேர்ந்து நடித்த மலையாளப் படம் ஒன்றின் மொழிமாற்றப் படமும் தரப் பட்டுள்ளது. அந்த டிவிடியின் முகப்பு நம் பார்வைக்கு

Sir, Thx for the Info. will try to get a copy...
" The real triumph in life is not in never getting knocked down, but in getting back up everytime it happens".
-
8th July 2013, 11:47 AM
#2810
Junior Member
Devoted Hubber
இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் -
(கமல் நடித்த உயர்ந்தவர்கள்)
Bookmarks