-
10th July 2013, 11:33 AM
#11
Junior Member
Devoted Hubber

Originally Posted by
gopal,s.
parking பண்ணி முடித்து விட்டு இப்போது mindset க்கு வந்து விட்டார் போல. இது mindset வாரம்.
திருத்திகொள்ளுங்கள் ! MINDSET வாரம் அல்ல !
சில மைண்டுகளை செட் செய்யும் வாரம் ........!
கோபால் சார்... உங்களுடைய இந்த எழுத்து model roll செய்யப்பட்டால் தான் பலருக்கு நீங்கள் " rolemodel " ஆக முடியும்... 
என்னுடைய 200த் பதிவு ....பதிலுக்குப் பதில்மட்டுமே சொன்னால் நன்றாக இருக்காது ஆகையால் நம் திரி நண்பர்களுக்கு எனது ஸ்பெஷல் நன்றி உரைக்கும் விதத்தில் ....மந்த மாருதம்....!
நம்மையெல்லாம் அப்பப்போ அப்பப்போ சித்ரவதை செய்யும் கோபால் சாருக்கு ஒரு ஸ்பெஷல் பாடல்....இது உங்களை அடித்து திட்டுவதை விட பலமான சித்ரவதை ...அதாவது HEIGHTS OF TORTURE -சித்ரவதையின் சிகரம் .....
Last edited by NTthreesixty Degree; 10th July 2013 at 12:04 PM.
-
10th July 2013 11:33 AM
# ADS
Circuit advertisement
Bookmarks