-
10th July 2013, 03:13 PM
#11
Senior Member
Senior Hubber

Originally Posted by
Ganpat
ஐயோ ஜில்லு என்னக்கொல்லாத ஜில்லு கொல்லாத!!எனக்கு நாதஸ்வரமே மறந்துடும்போல இருக்கு..

இங்க பாருங்க NTthreesixty Degree என்ற சுப்பு என்ற சௌரி என்ற ... , நான் முன்னாடியே சொல்லியிருக்கேன். நீங்க செந்தமிழில் எழுதினால் என்னை போல சிலர் பயப்படுவாங்கன்னு. மறந்து போய் இப்ப ஆங்கிலத்தை கலந்து உங்க செந்தமிழில் (செங்காங்கிலம்?) எழுதுவதா. இப்ப பாருங்க. Ganpat பயந்து போயிட்டு ஜில்லுவை கூப்பிட்டுட்டார். நல்லா அழகா எழுதுறீங்க. அப்பப்ப இப்பிடி பண்ணிடறீங்களே!!!
-
10th July 2013 03:13 PM
# ADS
Circuit advertisement
Bookmarks