Results 1 to 10 of 4053

Thread: Khan Saheb Kamal Haasan's Jamaat/Jeba Koottam/Devasthaanam - Part 8

Threaded View

  1. #11
    Junior Member Regular Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Nigeria
    Posts
    0
    Post Thanks / Like
    இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா! ரஜினி-கமல்-மம்மூட்டி-மோகன்லால் நடனம்!!

    இந்திய சினிமா உருவாகி 100 ஆண்டுகளாகி விட்டது. அதை கொண்டாடும் வகையில் வருகிற செப்டம்பர் 1-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை சென்னையிலுள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரமாண்ட விழா நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கு தென்னிந்தியாவின் முக்கிய நடிகர்கள் மட்டுமல்லாது இந்தி சினிமாவின் அமிதாப்பச்சன்-ஷாரூக்கான்ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம்.

    மேலும் இந்த விழாவின் ஹைலைட்டாக இசையமைப்பாளர்கள் இளையராஜா-ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய இருவரும் இணைந்து ஒரு பாடலுக்கு இசையமைக்கப்போகிறார்களாம். அந்த பாடலுக்கு ரஜினி-கமல்-மோகன்லால்-மம்மூட்டி- சிரஞ்சீவி- நாகார்ஜூனா, சிவராஜ்குமார் உள்ளிட்டோர் மேடையில் தோன்றி நடனமாட உள்ளார்களாம்.

    அத்தோடு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறாராம். அதோடு நான்கு தென்னிந்திய மாநில முதல்வர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்கிறார்களாம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •